Advertisment

லாட்டரி குலுக்கலில் விழுந்த ரூ.70 லட்சம்; யார் அந்த அதிர்ஷ்டசாலி?

Kerala Nirmal NR-386 Lottery Result | கேரள லாட்டரி குலுக்கல் என்.ஆர்-386 முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு அறிவிக்கப்பட்டன. முதல் பரிசு ரூ.70 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Kerala Lottery Karunya Plus KN 520 Result

கேரள லாட்டரி குலுக்கல் என்.ஆர்-386 முடிவுகள் இன்று வெளியாகின.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Kerala Nirmal NR 386 Lottery Result | கேரள மாநில லாட்டரித் துறை ஜூன் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமைக்கான நிர்மல் என்ஆர்-386 அதிர்ஷ்டக் குலுக்கல் முடிவுகளை இன்று அறிவித்துள்ளது. இந்தக் குலுக்கல், திருவனந்தபுரத்தில் உள்ள கார்க்கி பவனில் நடைபெற்றது.

இந்தக் குலுக்கலில் என்.எஃப் (NF) 903276 என்ற டிக்கெட் எண் கொண்ட நபர் முதல் பரிசாக ரூ.70 லட்சம் பெற்றார். வென்ற டிக்கெட்டை சேர்ந்தாலாவில் ஒரு ஏஜென்ட் மனோஜ் லால் பி கே விற்றுள்ளார்.

அவருடைய ஏஜென்சி எண் ஏ 6223 ஆகும். இரண்டாம் பரிசான ரூ.10 லட்சத்தை வென்ற டிக்கெட் எண்  NK 421089-ஐ முகவர் சாந்தி கே என்பவர் விற்றுள்ளார்.

Advertisment

ஆறுதல் பரிசு ரூ.8 ஆயிரம்

  • NA 903276
  • NB 903276
  • NC 903276
  • ND 903276
  • NE 903276
  • NG 903276
  • NH 903276
  • NJ 903276
  • NK 903276
  • NL 903276
  • NM 903276

3ம் பரிசு ரூ.1 லட்சம்

NA 564079 NB 742570 NC 731099 ND 160594 NE 997035 NF 781903 NG 777717 NH 998970 NJ 528125 NK 924273 NL 187418 NM 212960

4ம் பரிசு ரூ.5 ஆயிரம்

1042 1134 1689 2396 2598 3325 3744 5355 6120 6318 6705 7525 7947 8621 9121 9213 9618 9995

5ம் பரிசு ரூ.1000

0868 1114 1502 1606 1665 2215 2392 2682 3073 3083 3215 3220 4126 4675 5160 5202 5288 5439 5466 5759 5818 5865 6005 6096 6234 6437 7048 7580 7614 8280 8324 9000 9226 9348 9588 9715

6ம் பரிசு ரூ.500

0086 0201 0605 0898 0920 0931 0946 1273 1592 1605 1764 1841 2165 2209 2254 2356 2561 2969 3147 3237 3384 3487 3540 3664 3741 4045 4200 4260 4287 4345 4856 4911 5022 5050 5105 5138 5296 5374 5407 5710 5938 6100 6229 6350 6436 6508 6714 6849 7024 7038 7124 7178 7630 7657 7804 7845 7978 8100 8353 8359 8402 8410 8486 8771 8773 8986 9146 9157 9239 9429 9482 9590 9635 9642 9721 9724 9806 9807 9917

7ம் பரிசு ரூ.100

0043 0092 0106 0245 0381 0475 0741 0872 0889 1154 1275 1394 1461 1537 1576 1660 1819 1956 2033 2061 2100 2456 2457 2484 2794 2900 2942 3095 3122 3157 3167 3217 3309 3332 3493 3565 3805 3859 3869 3980 4049 4086 4088 4196 4242 4433 4443 4468 4536 4553 4688 5277 5327 5330 5416 5431 5434 5598 5792 6183 6209 6210 6316 6354 6386 6564 6653 6729 6746 6790 6807 6832 6969 7020 7113 7184 7399 7504 7536 7594 7647 7674 7709 7762 7850 7877 7963 8085 8170 8213 8231 8246 8251 8253 8278 8316 8406 8450 8475 8785 8880 8945 8987 9086 9184 9272 9274 9329 9346 9376 9383 9464 9575 9585 9621 9665 9677 9782 9805 9817 9852 9887

(குறிப்பு : லாட்டரி முதலீடு நிதி இழப்பை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது. இதில் கவனத்துடன் முதலீடு செய்யவும்)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Kerala lottery
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment