/indian-express-tamil/media/media_files/4qHe37qOTCcQ2eESTV04.jpg)
Kerala Lottery Results | கேரள லாட்டரி குலுக்கல் முடிவுகள் இன்று வெளியாகின்றன.
Kerala Lottery Results | கேரள அரசின் சார்பாக "நிர்மல் என்ஆர்-388" முடிவுகளை கேரள மாநில லாட்டரித் துறை மாலை 3 மணிக்கு அறிவிக்கும். இந்தக் குலுக்கல் திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகிலுள்ள கோர்க்கி பவனில் நடைபெறும்.
முதல் இடத்தைப் பெறுபவருக்கு பம்பர் 70 லட்சம் ரூபாய் வழங்கப்படும். லாட்டரி முடிவுகளை keralalotteries.net என்ற இணையத்தில் சென்று பார்வையிடலாம். வெற்றியாளர்கள் 30 நாள்களுக்குள் தங்களது அசல் லாட்டரி சீட்டை ஒப்படைத்து பரிசை பெற்றுக்கொள்ள வேண்டும்.
பரிசு விவரம்
- முதல் பரிசு: ரூ 70 லட்சம்
- 2வது பரிசு: ரூ. 10 லட்சம்
- 3வது பரிசு: ரூ. 1 லட்சம்
- 4வது பரிசு: ரூ. 5,000
- 5வது பரிசு: ரூ. 1,000
- 6வது பரிசு: ரூ. 500
- 7வது பரிசு: ரூ. 100
- ஆறுதல் பரிசு: ரூ. 8,000
ஆன்லைனில் பார்ப்பது எப்படி?
- கேரள லாட்டரி keralalotteriesresults.in அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
- லாட்டரி ரிசல்ட் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
- புதிய பக்கம் ஒன்று தோன்றும். அதில் வியூ (View) என்பதை கிளிக் செய்யவும்.
- பதிவிறக்கு (டவுன்லோடு-Download) என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
(Disclaimer: லாட்டரி விளையாட்டு ஒருவரை அடிமையாக்கும். நிதி இழப்பை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது. இதில் பொறுப்புடன் விளையாட வேண்டும். மேலும், இந்தத் தரவுகள் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன. இதனை எக்காரணம் கொண்டும் ஊக்கமாக கருதக்கூடாது. லாட்டரியை தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் விளம்பர படுத்தவில்லை)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us