Kerala State Lottery Result | கேரள ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-408 லக்கி டிரா முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன. இந்த லக்கி டிராவில் முதல் பரிசாக ரூ.75 லட்சம் வழங்கப்படுகிறது.
கேரள அரசின் சார்பாக கேரளா ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-408 லக்கி டிரா முடிவு இன்று மாலை 3 மணிக்கு வெளியானது. திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகிலுள்ள கோர்க்கி பவனில், "ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-408 (STHREE SAKTHI SS-408)" க்கான கேரள லாட்டரி முடிவு 2024 வெளியிடப்பட்டன.
இதில், SW 648015 சீட்டுக்கு ரூ.75 லட்சம் பரிசு விழுந்துள்ளது. இரண்டாம் பரிசு ரூ.10 லட்சம் எஸ்.டபிள்யூ 418076 என்ற லாட்டரி சீட்டுக்கு விழுந்துள்ளது. 3ம் பரிசு ரூ.5 ஆயிரம் 0192, 0332, 1260, 1956, 2278, 2574, 2701, 2710, 3218, 4665, 4672, 5085, 6981, 8469, 8608, 9615, 4854 மற்றும் 9919 ஆகிய எண்களுக்கு விழுந்துள்ளது.
4ம் பரிசாக ரூ.2 ஆயிரம், 0178, 2935, 5142, 5601, 7446, 9412, 6371, 5187, 4151, 1892 ஆகிய எண்களுக்கு விழுந்துள்ளது. இதேபோல் 20 பேருக்கு 5ம் பரிசாக ரூ.1000ம், 6ம் பரிசாக 52 பேருக்கு ரூ.500ம் வழங்கப்படுகிறது.
கேரள மாநில லாட்டரிகள் துறை 12 தொடர்களில் லாட்டரியை வெளியிடுகிறது. இன்றைய டிராவை முடிவுகள் மேலே உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“