கேரள லாட்டரி குலுக்கல்; ரூ.75 லட்சம் பெறும் அதிருஷ்டசாலி யார்?

கேரளத்தின், வின் வின் லாட்டரி குலுக்கள் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகின. இதில், ரூ.75 லட்சம் முதல் பரிசை WG 548159 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டு பெற்றுள்ளது.

கேரளத்தின், வின் வின் லாட்டரி குலுக்கள் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகின. இதில், ரூ.75 லட்சம் முதல் பரிசை WG 548159 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டு பெற்றுள்ளது.

author-image
WebDesk
New Update
Kerala Lottery Result

கேரளத்தின் வின் வின் லாட்டரி சீட்டு குலுக்கல் முடிவுகள் இன்று வெளியாகின.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

lottery | Kerala | கேரளத்தின், “வின் வின் லாட்டரி“ என்பது ஒவ்வொரு வாரமும் நடைபெறும் 7 அதிர்ஷ்டக் குலுக்கல்களில் ஒன்றாகும். ஒவ்வொரு திங்கட்கிழமையும் பிற்பகல் 3 மணிக்கு, கேரளா லாட்டரி "வின் வின்" லாட்டரி குலுக்கல் நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு லாட்டரியிலும் அதை அடையாளம் காண எண்ணெழுத்து குறியீடு உள்ளது, மேலும் கேரளா "WIN WIN" லாட்டரி குறியீடு "WW" ஆகும்.

Advertisment

ஏனெனில் அதில் டிரா எண்ணும் குறியீடும் அடங்கும். அதிர்ஷ்டக் குலுக்கல் முதல் பரிசை வெல்பவருக்கு பம்பர் 75 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
கேரளா லாட்டரியை கேரள அரசின் லாட்டரி துறை நிர்வகிக்கிறது, இது சட்டப்படி நடத்தப்படுகிறது. மேலும், லாட்டரி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் லாட்டரி திணைக்களம் மட்டுமே பொறுப்பாகும்.

ரூ.75 லட்சம் பரிசு

முதன்முதலில் லாட்டரி தொடங்கும் போது, டிக்கெட்டின் விலை ரூ.1 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதிகபட்ச வெகுமதியாக ரூ. 50 ஆயிரம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று லாட்டரி சீட்டு குலுக்கல் எண்கள் வெளியாகின. முதல் பரிசை WG 548159 என்ற எண் பெற்றுள்ளது. இதற்கான முதல் பரிசு ரூ.75 லட்சம் ஆகும்.

Advertisment
Advertisements

2ம் பரிசு ரூ.5 லட்சத்தை WA 357712 என்ற எண் பெற்றுள்ளது. மூன்றாம் பரிசாக ரூ.1 லட்சத்தை WA 379916, WB 680065, WC 295187, WD 822240, WE 416772, WF 906508, WG 995134, WH 860739, WJ 470976, WK 177170, WL 148384, WM 940076 ஆகிய எண்கள் பெற்றுள்ளன.

ரூ.8 ஆயிரம் ஆறுதல் பரிசு

ஆறுதல் பரிசாக ரூ.8 ஆயிரம், WA 548159, WB 548159, WC 548159, WD 548159, WE 548159, WF 548159, WH 548159, WJ 548159, WK 548159, WL 548159, WM 548159 ஆகிய லாட்டரி எண் கொண்ட லாட்டரி சீட்டுகள் பெற்றுள்ளன.
இதேபோல் ரூ.5 ஆயிரம், ரூ.1000 மற்றும் ரூ.500 பரிசு பெறும் லாட்டரி சீட்டு எண்களும் அறிவிக்கப்பட்டுளளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Kerala lottery

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: