ரூ.10 லட்சம் முதல், ரூ.1 கோடி வரை ரிட்டன்: எல்ஐசி தன் ரேகா பாலிசி தெரியுமா?

எல்ஐசி தன் ரேகா பாலிசி மணிபேக் பாலிசி திட்டமாகும்.

எல்ஐசி தன் ரேகா பாலிசி மணிபேக் பாலிசி திட்டமாகும்.

author-image
WebDesk
New Update
Fixed deposit rates for senior citizens

பொதுவாக வங்கிகள் ரூ.2 கோடிக்கும் கீழ் ஃபிக்ஸட் டெபாசிட் அதற்கு மேல் உள்ள டெபாசிட்களுக்கு என்று தனித்தனி வட்டியை விதிக்கின்றன.

எல்.ஐ.சி ஆயுள் காப்பீட்டு நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாகும். இது, தனிநபர்களின் சேமிப்பு மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பல காப்பீட்டுத் திட்டங்களை வழங்குகிறது.
அவற்றில் எல்ஐசி டேர்ம் இன்சூரன்ஸ், எண்டோமென்ட் திட்டங்கள், பணத்தை திரும்பப் பெறும் பாலிசிகள், லைஃப் திட்டங்கள் சில ஆகும். இந்தத் திட்டங்கள் காப்பீட்டை முதன்மையாக கொண்டுள்ளன.

Advertisment

எல்ஐசி தன் ரேகா பாலிசி

எல்ஐசி தன் ரேகா பாலிசி என்பது மணி பேக் பாலிசி ஆகும். பாலிசியின் போது பாலிசிதாரர் இறந்துவிட்டால், இந்தத் திட்டம் குடும்பத்திற்கு நிதி உதவியை வழங்குகிறது.
இந்தத் திட்டத்தில் 26 வயதை பூர்த்தி செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அடிப்படை காப்பீடு ரூ.10 லட்சம் ஆகும். பாலிசி காலம் 20 ஆண்டுகள் ஆகும்.

இதில முதல் 10 ஆண்டுகள் பிரிமீயம் செலுத்த வேண்டும். இந்தத் திட்டத்தில் ரூ.50 லட்சத்துக்கு காப்பீடு பெற்றால், பாலிசிதாரர் ஒருவேளை விபத்தில் இறக்க நேரிட்டால் காப்பீடு ரூ.50 லட்சம் மற்றும் மரண இழப்பீடு ரூ.50 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடி கிடைக்கும்.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lic Scheme

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: