50% வரை ரிட்டன்; பெஸ்ட் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள்!
கடந்த ஒரு வருடத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வருமானத்தை வழங்கிய லார்ஜ்கேப் ஃபண்டு திட்டத்தில் (குவாண்ட் லார்ஜ் கேப்) சிறந்த செயல்திறன் கொண்டதாக உள்ளது.
Mutual Fund | நிதியாண்டு (FY) முடிவடைவதால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் தாங்கள் செய்த முதலீடுகளின் வருவாயை மதிப்பிடுகின்றனர். ஸ்மால் மற்றும் மிட் கேப் ஃபண்டுகளில் அதிக அளவில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் அதிக வருமானத்தைப் பெற்றுள்ளனர், மேலும் ப்ளூ-சிப் பங்குகள் கூட கணிசமாக உயர்ந்தன, 2024 நிதியாண்டில் நிஃப்டி50 30 சதவீதம் உயர்ந்தது.
Advertisment
அந்த வகையில் பெஸ்ட் லார்ஜ் கேப் ஃண்டுகள் குறித்து பார்க்கலாம்.
லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டு பெயர்கள்
1 ஆண்டு ரிட்டன் (%)
குவாண்ட் லார்ஜ் கேப் ஃபண்டு
53.38%
பேங்க் ஆஃப் இந்தியா ப்ளூசிப் ஃபண்டு
47.74%
ஜேஎம் லார்ஜ் கேப் ஃபண்டு
45.42%
நிப்பான் இந்தியா லார்ஜ் கேப் ஃபண்டு
44.82%
டவ்ரஸ் லார்ஸ் கேப் ஃண்டு
44.02%
மேலே உள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ளபடி, கடந்த ஒரு வருடத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வருமானத்தை வழங்கிய ஒரு திட்டத்தில் (குவாண்ட் லார்ஜ் கேப்) சிறந்த செயல்திறன் கொண்டதாக உள்ளன. மேலும், கடந்தகால வருமானம் எதிர்கால வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
Advertisment
Advertisements
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், 2024 நிதியாண்டில் சில மியூச்சுவல் ஃபண்டுகள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டதால், அது அடுத்தடுத்த ஆண்டுகளிலும் அதே வேகத்தில் செயல்படும் என்று பரிந்துரைக்கவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"