Advertisment

ஹவுசிங் லோனுக்கு மிகக் குறைந்த வட்டி; இந்த வங்கிகளின் லிஸ்ட்-ஐ பாருங்க

இந்த வங்கிகள் வீட்டுக் கடன்களுக்கு மிகக் குறைந்த வட்டி விகிதத்தை வழங்குகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Repo rate-linked Home Loan EMIs to remain unchanged, வீடு, வாகனக் கடன் இ.எம்.ஐ உயராது: குட் நியூஸ் சொன்ன ரிசர்வ் வங்கி - Repo rate-linked Home Loan EMIs to remain unchanged

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதங்களை உயர்த்திய நிலையில் ஹோம் லோன் வட்டி அதிகரித்தது.

பிப்ரவரி 8 அன்று இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதங்களை உயர்த்திய பிறகு, பல வங்கிகள் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன.

எனவே, அனைத்து வங்கிகளும் தற்போதுள்ள வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு முழு கட்டண உயர்வையும் வழங்கும். எனினும், சில வீட்டு நிதி நிறுவனங்கள், வங்கிகள் 8.75 சதவீத வட்டியிலும் கடன் வழங்குகின்றன.

Advertisment

அந்த வகையில், 8.10 சதவீதத்தில், GIC ஹவுசிங் ஃபைனான்ஸ் தற்போது வீட்டுக் கடன்களுக்கான மிகக் குறைந்த விகிதத்தை வழங்குகிறது. 20 ஆண்டு காலத்துடன் கூடிய ரூ.75 லட்சம் வீட்டுக் கடனுக்கான இஎம்ஐ ரூ.63,201 ஆக இருக்கும்.

மலிவான கடன் வழங்குபவர்களின் பட்டியலில் ஹெச்.எஃப்.சி, ரெப்கோ உள்ளன. ரெப்போ 8.3 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.

அதேபோல் மற்ற வங்கிகளின் ஹவுசிங் ஃபைனான்ஸ் வட்டி விகிதங்களை பார்க்கலாம்.

எண் வங்கி வட்டி (%)
01 பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி)  8.5 
02 சென்டிரல் வங்கி 8.55
03 யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா 8.6
04 இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 8.6
05 பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா 8.6
06 கோடக் மஹிந்திரா வங்கி 8.65
07 எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் 8.6
08 ஆக்ஸிஸ் 8.75
ஹவுசிங் லோன் வட்டி விகிதம்

அனைத்து பொது மற்றும் தனியார் வங்கிகளின் ஹவுசிங் லோன் தகவல்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையத்தில் கிடைக்கின்றன. இந்த வங்கிகள் இதே வட்டி விகிதத்தில் ரூ.75 லட்சம் வரை வீட்டுக் கடன் வழங்குகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bank News Home Loans
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment