ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 8.75 சதவீதம் வட்டி; இந்த வங்கி தெரியுமா?
Ujjivan Small Finance Bank | உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி எஃப்.டி வட்டி விகிதங்களைத் திருத்தியுள்ளது. இந்தப் புதிய விகிதங்கள் ஜூலை 1, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.
Ujjivan Small Finance Bank | உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி எஃப்.டி வட்டி விகிதங்களைத் திருத்தியுள்ளது. இந்தப் புதிய விகிதங்கள் ஜூலை 1, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.
உஜ்ஜீவன் வங்கி அதிகப்பட்சமாக 8.75 சதவீதம் வட்டி வழங்குகிறது.
Ujjivan Small Finance Bank FD Rates | உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களைத் திருத்தியுள்ளது. இந்தப் புதிய விகிதங்கள் ஜூலை 1, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த எஃப்.டி விகிதங்கள் ரூ.3 கோடி வரையிலான டெபாசிட்களுக்குப் பொருந்தும். மூத்த குடிமக்களுக்கு 12 மாத டெபாசிட்களுக்கு 8.75% அதிக வட்டி விகிதத்தை பெறுவார்கள்.
Advertisment
உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம்
டெபாசிட் காலம்
வட்டி விகிதம் பொது (%)
மூத்தக் குடிமக்கள் (%)
7 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை
3.75
4.25
30 நாட்கள் முதல் 89 நாட்கள் வரை
4.25
4.75
90 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை
4.75
5.25
6 மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரை
7.00
7.50
12 மாதங்கள்
8.25
8.75
12 மாதங்கள் 1 நாள் முதல் 13 மாதங்கள் வரை
8.00
8.50
561 நாட்கள் முதல் 989 நாட்கள் வரை
7.75
8.25
991 நாட்கள் முதல் 60 மாதங்கள் வரை
7.20
7.70
60 மாதங்கள் 1 நாள் முதல் 120 மாதங்கள் வரை
6.50
7.00
ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் (டிஐசிஜிசி) ரூ.5 லட்சம் வரையிலான நிலையான வைப்புகளில் முதலீடுகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisment
Advertisements
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“