கோடக் மஹிந்திரா எஃப்.டி. வட்டி உயர்வு: செக் பண்ணுங்க!
கோடக் வங்கியில் நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் முதிர்வு காலம், வைப்புத் தொகை மற்றும் டெபாசிட்டரின் வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டு வட்டி விகிதங்கள் மாறுபடும்.
கோடக் வங்கியில் நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் முதிர்வு காலம், வைப்புத் தொகை மற்றும் டெபாசிட்டரின் வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டு வட்டி விகிதங்கள் மாறுபடும்.
கோடக் மஹிந்திரா வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் ஜூன் 14, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00
கோடக் மஹிந்திரா வங்கியின் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகளின் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய வட்டி விகிதம் ரூ.3 கோடிக்குள்ளான முதலீடுகளுக்கு பொருந்தும். புதிய வட்டி விகிதம் ஜூன் 14ஆம் தேதி சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, கோடக் மஹிந்திரா வங்கி தற்போது வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 7.40% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.90% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
Advertisment
கோடக் மஹிந்திரா வங்கியின் புதிய வட்டி விகிதம் (பொது)
எண்
டெபாசிட் காலம்
வட்டி விகிதம் (%)
01
7-14 நாள்கள்
2.75
02
15-30 நாள்கள்
3.00
03
31 - 45 நாட்கள்
3.25%
04
46 - 90 நாட்கள்
3.50%
05
91 - 120 நாட்கள்
4.00%
06
121 - 179 நாட்கள்
4.25%
07
180 நாட்கள்
7.00%
08
181 நாட்கள் முதல் 269 நாட்கள் வரை
6.00%
09
270 நாட்கள்
6.00%
10
271 நாட்கள் முதல் 363 நாட்கள் வரை
6.00%
11
364 நாட்கள்
6.50%
12
365 நாட்கள் முதல் 389 நாட்கள் வரை
7.10%
13
390 நாட்கள் (12 மாதங்கள் 25 நாட்கள்)
7.40%
14
391 நாட்கள் - 23 மாதங்களுக்கும் குறைவு
7.40%
15
23 மாதங்கள்
7.30%
16
23 மாதங்கள் 1 நாள்- 2 வருடங்களுக்கும் குறைவு
7.30%
17
2 ஆண்டுகள் - 3 ஆண்டுகளுக்கு குறைவாக
7.15%
18
3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் ஆனால் 4 ஆண்டுகளுக்கு குறைவாக
7.00%
19
4 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் ஆனால் 5 ஆண்டுகளுக்கு குறைவாக
7.00%
20
5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் மற்றும் 10 ஆண்டுகள் உட்பட
6.20%
மூத்தக் குடிமக்கள் வட்டி விகிதம்
Advertisment
Advertisements
எண்
டெபாசிட் காலம்
வட்டி விகிதம் (%)
01
7 - 14 நாட்கள்
3.25%
02
15 - 30 நாட்கள்
3.50%
03
31 - 45 நாட்கள்
3.75%
04
46 - 90 நாட்கள்
4.00%
05
91 - 120 நாட்கள்
4.50%
06
121 - 179 நாட்கள்
4.75%
07
180 நாட்கள்
7.50%
08
181 நாட்கள் முதல் 269 நாட்கள் வரை
6.50%
09
270 நாட்கள்
6.50%
10
271 நாட்கள் முதல் 363 நாட்கள் வரை
6.50%
11
364 நாட்கள்
7%
12
365 நாட்கள் முதல் 389 நாட்கள் வரை
7.60%
13
390 நாட்கள் (12 மாதங்கள் 25 நாட்கள்)
7.90%
14
391 நாட்கள் - 23 மாதங்களுக்கும் குறைவு
7.90%
15
23 மாதங்கள்
7.85%
16
23 மாதங்கள் 1 நாள்- 2 வருடங்களுக்கும் குறைவு
7.85%
17
2 ஆண்டுகள் - 3 ஆண்டுகளுக்கு குறைவு
7.65%
கோடக் வங்கியில் நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் முதிர்வு காலம், வைப்புத் தொகை மற்றும் டெபாசிட்டரின் வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டு வட்டி விகிதங்கள் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“