Advertisment

எஃப்.டி வட்டியை உயர்த்திய கோடக் மகிந்திரா வங்கி; புதிய வீதத்தை செக் பண்ணுங்க!

முன்னதாக வங்கி பொது குடிமக்களுக்கு 2.75% முதல் 7.25% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 3.25% முதல் 7.75% வரையிலும் வட்டி விகிதத்தை வழங்கி வந்தது.

author-image
WebDesk
New Update
Senior Citizen Recurring Deposit interest rate jumps near 10 in new rate regime

ஆர்.டி முதலீடுக்கு வங்கி அதிகப்பட்சமாக 7.90% வரை வட்டி வழங்குகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Fixed Deposits | கோடக் மகிந்திரா வங்கி ரூ.2 கோடிக்குக் குறைவான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. இந்தப் புதிய வட்டி விகிதங்கள் பிப்ரவரி 27, 2024 முதல் அமலுக்கு வருகின்றன.

Advertisment

கோடக் மகிந்திரா எஃப்.டி புதிய வட்டி விகிதங்கள்

கோடக் மகிந்திரா வங்கி பொது குடிமக்களுக்கு 2.75% முதல் 7.40% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 3.25% முதல் 7.90% வரையிலும் வட்டி விகிதத்தை வழங்குகிறது.

முன்னதாக வங்கி பொது குடிமக்களுக்கு 2.75% முதல் 7.25% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 3.25% முதல் 7.75% வரையிலும் வட்டி விகிதத்தை வழங்கி வந்தது.

தொடர்ந்து, வழக்கமான குடிமக்களுக்கு 390 நாட்கள் மற்றும் 23 மாதங்களுக்குள் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 7.4% வட்டியும், 23 மாதங்கள் அல்லது இரண்டு வருடங்களுக்கும் குறைவான காலத்தில் முதிர்ச்சியடையும் வைப்புத்தொகையின் விகிதம் வழக்கமான குடிமக்களுக்கு 7.3% வட்டியும் வழங்குகிறது.

அதாவது மூத்தக் குடிமக்களுக்கு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் 0.50 சதவீதம் அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது.

ஆர்.டி டெபாசிட் வட்டி விகிதங்கள்

எண் காலம் சாதாரண குடிமக்கள் வட்டி விகிதம் (%) மூத்தக் குடிமக்கள் வட்டி விகிதம் (%)
01 6 மாதம் 6.00% 6.50%
02 9 மாதம் 6.00% 6.50%
03 12 மாதம் 7.10% 7.60%
04 15 மாதம் 7.40% 7.90%
05 18 மாதம் 7.40% 7.90%
06 21 மாதம் 7.40% 7.90%
07 24 மாதம் 7.15% 7.65%
08 27 மாதம் 7.15% 7.65%
09 30 மாதம் 7.15% 7.65%
10 33 மாதம் 7.15% 7.65%
11 3 ஆண்டு-4 ஆண்டுக்குள் 7.00% 7.50%
12 4 ஆண்டு- 5 ஆண்டுக்குள் 7.00% 7.50%
13 5 ஆண்டு-10 ஆண்டுகள் 6.20% 6.70%

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment