HDFC Bank Fixed Deposit Interest Rates 2023 | ஹெச்.டி.எஃப்.சி வங்கி, டெபாசிட் காலம் மற்றும் முதலீட்டாளரின் வயதைப் பொறுத்து ஆண்டுதோறும் 7.75 சதவிகிதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.
அந்த வகையில், நீண்ட கால டெபாசிட்டுகளுக்குப் பொருந்தக்கூடிய அதிகபட்ச விகிதத்துடன், வெவ்வேறு காலகட்டங்களில் விகிதங்கள் மாறுபடும்.
தொடர்ந்து, ஹெச்.டி.எஃப்.சி (HDFC) வங்கி வழங்கும் ரூ.2 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டு (FD) திட்டங்களுக்கு கிடைக்கும் வட்டி விகிதங்கள் குறித்து பார்க்கலாம்.
ஹெச்.டி.எஃப்.சி வட்டி விகிதங்கள்
வ.எண் |
நாள்கள் |
வட்டி விகிதம் பொதுமக்கள்
(%)
|
வட்டி விகிதம் மூத்தக்குடிமக்கள்
(%)
|
01 |
7-14 நாள்கள் |
3% |
3.5% |
02 |
15-29 நாள்கள் |
3% |
3.5% |
03 |
30-45 நாள்கள் |
3.5% |
4.00% |
04 |
61-89 நாள்கள் |
4.5% |
5.00% |
05 |
90-89 நாள்கள் |
4.5% |
5.00% |
06 |
90 நாட்கள் முதல் 6 மாதங்களுக்கும் குறைவானது |
4.5% |
5.00% |
07 |
6 மாதங்கள் 1 நாள் முதல் 9 மாதங்களுக்கும் குறைவானது |
5.75% |
6.75% |
08 |
9 மாதங்கள் 1 நாள் முதல் 1 வருடத்திற்கும் குறைவானது |
6.00% |
6.5% |
09 |
1 வருடம் முதல் 15 மாதங்களுக்கும் குறைவானது |
6.6 % |
7.1% |
10 |
15 மாதங்கள் முதல் 18 மாதங்களுக்கும் குறைவானது |
7.1% |
7.5% |
11 |
18 மாதங்கள் 1 நாள் முதல் 21 மாதங்களுக்கும் குறைவானது |
7.00 % |
7.5% |
12 |
21 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை |
7.00 % |
7.5% |
13 |
2 ஆண்டுகள் 1 நாள் முதல் 2 ஆண்டுகள் 11 மாதங்கள் வரை |
7.00% |
7.5% |
14 |
2 ஆண்டுகள் 11 மாதங்கள் முதல் 35 மாதங்கள் வரை |
7.00% |
7.5% |
15 |
2 ஆண்டுகள் 11 மாதம் 1 நாள் முதல் 4 ஆண்டுகள் 7 மாதங்கள் வரை |
7.00% |
7.5% |
16 |
4 ஆண்டுகள் 7 மாதங்கள் 1 நாள் குறைவாக அல்லது 5 ஆண்டுகளுக்கு சமம் |
7.00% |
7.5% |
17 |
5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை |
7.00% |
7.75% |
ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் (HDFC) சமீபத்திய இந்த நிலையான வைப்பு வட்டி விகிதங்கள் (ஆண்டுக்கு) ரூ. 2 கோடிக்கும் குறைவான வைப்புகளுக்கு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“