Advertisment

40 சதவீதம் வரை வருவாய்: டாப் 10 மியூச்சுவல் பண்ட் திட்டங்கள்!

இந்திய பங்குச் சந்தைகளில் சென்செக்ஸ் 18 சதவீதத்திற்கும் அதிகமான வருமானத்தை அளித்துள்ளது. அதேநேரம், நிஃப்டி 20 சதவீதத்தை அளித்துள்ளது. சிறந்த 10 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Sbi, mutual, fund, state bank of india, எஸ்பிஐ,வங்கி, ஃபண்ட் ,திட்டம்

சிறந்த 10 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

mutual-fundமல்டி கேப், ஃப்ளெக்ஸி கேப், வேல்யூ மற்றும் இஎல்எஸ்எஸ் போன்ற பிற வகைகளில் உள்ள மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் ஆண்டுக்கு 30-40 சதவீத வரம்பில் அதிக வருமானத்தை அளித்தன.

கடந்த ஒரு வருட வருமானத்தின் அடிப்படையில் முதல் பத்து ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் குறித்து பார்க்கலாம்.

Advertisment
எண் மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் ஓராண்டு வருமானம் (%)
01 ஜெ.எம். வேல்யூ ஃபண்ட் 47.66%
02 நிப்பான் இந்தியா வேல்யூ ஃபண்ட்  42.38%
03 ஆதித்யா பிர்லா சன் ஃலைப் ப்யூர் வேல்யூ ஃபண்ட் 43.02%
04 ஆக்ஸிஸ் வேல்யூ ஃபண்ட் 40.16%
05 எஸ்.பி.ஐ லாங் டெர்ம் ஈகுவிட்டி ஃபண்ட் 40.00%
06 ஹெச்டிஎஃப்சி மல்டி கேப் ஃபண்ட் 40.19%
07 கோடக் மல்டிகேப் ஃபண்ட்  39.77%
08 மோதிலால் ஓஸ்வால் லார்ஜ் அண்ட் மிட்கேப் ஃபண்ட்  38.05%
09 ஐடிஐ மல்டி கேப் ஃபண்ட்  38.54%
10 நிப்பான் இந்தியா மல்டி கேப் ஃபண்ட் 38.18%

கடந்த ஒரு வருடத்தில் மதிப்பு மியூச்சுவல் ஃபண்டுகள் 40-47 சதவிகித வரம்பில் வருமானத்தை அளித்தன. இதில் ஜேஎம் வேல்யூ ஃபண்ட், நிப்பான் இந்தியா வேல்யூ ஃபண்ட் மற்றும் ஆதித்யா பிர்லா சன் லைஃப் ப்யூர் வேல்யூ ஃபண்ட் மற்றும் ஆக்சிஸ் வேல்யூ ஃபண்ட் ஆகியவை அடங்கும்.

சில மல்டி கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் 38-40 சதவிகிதம் வரை வருமானத்தை அளித்தன, இதில் HDFC மல்டி கேப் ஃபண்ட், கோடக் மல்டிகேப் ஃபண்ட், ஐடிஐ மல்டி கேப் ஃபண்ட் மற்றும் நிப்பான் இந்தியா மல்டி கேப் ஃபண்ட் ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Mutual Fund
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment