உங்கள் பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசித்த எல்.ஐ.சி... அசத்தலான திட்டம்!

காப்பீட்டு தொகையின் 40 சதவீதம் மற்றும் போனஸ் வழங்கப்படும்.

காப்பீட்டு தொகையின் 40 சதவீதம் மற்றும் போனஸ் வழங்கப்படும்.

author-image
WebDesk
New Update
investment plan in bank investment ideas investment tips

investment plan in bank investment ideas investment tips

lic plan lic new plans lic plans lic : குழந்தைகளுக்கான புதிய காப்பீட்டு திட்டத்தை எல்.ஐ.சியில் உள்ளது.

Advertisment

காப்பீட்டு ஒழுங்குமுறை வளர்ச்சி ஆணையத்தின் (ஐ.ஆர்.டி.ஏ.) அறிவுறுத்தலின்படி, 17 புதிய திட்டங்களை ஏற்கனவே எல்.ஐ.சி. அறிமுகம் செய்துள்ளது. தற்போது ஜீவன் சங்கம் மற்றும் குழந்தைகளுக்கான புதிய மணிபேக் திட்டம் ஆகிய 2 திட்டங்கள் எல்.ஐ.சி யில் உள்ளது.

6 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேரலாம். பாலிசி காலம் 12 வருடங்கள் ஆகும். ஒருமுறை பணம் கட்டினால் போதும்(வயதுக்கு தகுந்தாற் போல் பாலிசி தொகை வேறுபடும்). ஜீவன் சங்கத்தின் குறைந்தபட்ச முதிர்வு தொகை ரூ.75 ஆயிரம் ஆகும்.

Advertisment
Advertisements

வயது வரம்பு

குழந்தைகளுக்கு என்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய பாலிசி திட்டத்துக்கு வயது வரம்பு 0 முதல் 12 வயது ஆகும்(வயதுக்கு தகுந்தாற் போல் பாலிசி தொகை வேறுபடும்). பாலிசி காலம் 25 வருடங்கள். குறைந்தபட்ச காப்பீட்டு தொகை ரூ.1 லட்சம் ஆகும். குழந்தை வளர்ந்து 18, 20 மற்றும் 22 வயதுகள் அடையும் போது காப்பீட்டு தொகையில் இருந்து 20 சதவீதம் வழங்கப்படும். முதிர்வு காலத்தில் காப்பீட்டு தொகையின் 40 சதவீதம் மற்றும் போனஸ் வழங்கப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: