lic scheme lic online lic interest lic : உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை வளமாக்க இன்றே இந்த திஅத்தில் சேருங்கள்.
Advertisment
நாட்டின் மிகவும் நம்பகமான நிறுவனமான எல்.ஐ.சி முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் சிறந்த திட்டங்களை வழங்கி வருகிறது. சிறப்பு குழந்தைகளை மனதில் வைத்து எல்.ஐ.சி குழந்தைகளுக்கான மணி பேக் பாலிஸி திட்டம்( LIC New Children's Money Back Plan) ஒன்றை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் சிறப்பு பற்றி அறிந்து கொள்ளலாம்-
இந்த காப்பீட்டைப் பெறுவதற்கான குறைந்தபட்ச வயது 0 ஆண்டுகள். காப்பீடு எடுப்பதற்கான அதிகபட்ச வயது 12 ஆண்டுகள்
குறைந்தபட்ச பாலிஸி தொகை ரூ .1,00,00 காப்பீட்டிற்கான அதிகபட்ச தொகை என்ற வரம்பு ஏதும் இல்லை
பிரீமியம் வேவர் பெனிபிட் ரைடர் - ஆப்ஷன் உள்ளது குழந்தைக்கு 18 வயது பூர்த்தியான உடன், 20 சதவீதம் தொகையை பெறலாம்
நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சியின் இந்தக் பாலிஸியின் கீழ், பாலிசிதாரருக்கு காப்பீட்டுத் தொகையில் 20 சதவீதம் பணம் திரும்பப் கிடைக்கிறது. பாலிசிதாரருக்கு 18, 20, 22 வயது பூர்த்தியடைந்த பின்னர் பாலிஸியின் 20 சதவிகித தொகை வழங்கப்படுகிறது. இது தவிர, நீங்கள் பாலிஸி முதிர்வில் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி பேசினால், பாலிசிதாரருக்கு மீதமுள்ள 40 சதவீத தொகை போனஸுடன் கிடைக்கும்.
எல்.ஐ.சி புதிய சில்ரன் மணி பேக் பாலிஸி திட்டம் குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.4.5% வரியுடன் முதல் ஆண்டு பிரீமியம்
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.