Advertisment

ஒரு நாளைக்கு வெறும் ரூ .160 முதலீடு... 23 லட்சம் உங்கள் கையில் சூப்பரான LIC திட்டம்!

இதனுடன், முதலீட்டாளர்களுக்கு முதிர்வு குறித்த போனஸும் கிடைக்கும்.

author-image
WebDesk
New Update
ration card pongal gift ration card pongal gift

ration card pongal gift ration card pongal gift

LIC tamil lic scheme lic investment : LIC-யின் இந்தக் பாலிசியில் இரண்டு வகையான முதிர்வு காலம் உள்ளது. முதலீடு செய்ய நினைப்பவர் 20 ஆண்டுகள் அல்லது 25 ஆண்டுகள் என இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யலாம். இந்த பாலிசி முற்றிலுமாக ஒரு வரி விலக்கு (Tax Exemption) பாலிசியாகும். இதனுடன், வட்டி, பிரீமியம் செலுத்துதல் மற்றும் முதிர்வு ஆகியவற்றில் பெறப்படும் தொகைக்கு முற்றிலும் வரி விலக்கு உண்டு. 25 வருடங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ .160 முதலீடு செய்தால் பாலிசிதாரருக்கு 23 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

Advertisment

நீங்கள் முதலீடு செய்ய திட்டமிட்டு, எங்கு முதலீடு செய்வது என்ற குழப்பம் இருந்தால், கவலைப்பட வேண்டாம். முதலீட்டாளர்கள் LIC திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் நல்ல லாபத்தை ஈட்ட முடியும்.

இரண்டு வகையான மெச்யூரிட்டி காலம்

இந்த பாலிசியில் முதலீடு செய்பவர்கள் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் 15 முதல் 20 சதவீத தொகையை திரும்பப் பெறுவார்கள் என்று தலைமை நிதித் திட்டக்காரர் மணிக்கர்ண சிங்கால் தெரிவித்துள்ளார். இருப்பினும், மொத்த பிரீமியத்தின் 10% டெபாசிட் செய்யப்பட்டால் மட்டுமே இந்த தொகை பெறப்படுகிறது. இதனுடன், முதலீட்டாளர்களுக்கு முதிர்வு குறித்த போனஸும் கிடைக்கும்.

எவ்வளவு முதலீடு செய்யலாம்

• மினிமம் பேசிக் சம் அஷ்யூர்ட் - ஒரு லட்சம் ரூபாய்

• மேக்சிமம் பேசிக் சம் அஷ்யூர்ட் - வரம்பு இல்லை

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment