நகை கடனில் முன்னணி.. முத்தூட் பைனான்ஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை!

வட்டியை செலுத்துபவர்களுக்கு கேஷ்பேக் வசதியும் கொடுத்து வருகிறது.

By: Updated: September 14, 2020, 01:19:30 PM

muthoot finance gold loan muthoot finance goldloan online: நகைக்கடன் என்றாலே இன்றும் பலருக்கும் நியாபகம் வருவது முத்தூட் பைனான்ஸ் தான். ஏனெனில் அந்தளவுக்கு தனது சேவையினை வழங்கி வரும் முத்தூட் பைனான்ஸ் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் எளிமையாக கடன்களை வழங்கும் நிறுவனமாக மாறி வருகிறது.

இதில் பலவகையான கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக நகைக்கடன பலரின் அத்தியாவசிய தேவைகளுக்கு உதவுகிறது. நீங்கள் கொண்டு செல்லும் நகையின் எடையை பொருத்து அன்றைய நாளின் தங்கத்தை விலை உங்களுக்கு கடன வழங்கப்படுகிறது. அதே போல், மாத தவணை அதாவது வட்டியை ஆன்லைனிலும் செலுத்தலாம். நீங்கள் வாங்கிய கடனுக்கான மாத வட்டியை சரியாக செலுத்திகொண்டே வந்தால் நீங்கள் கையில் வாங்கிய பணத்துக்கு எந்த வட்டியும் ஏறாது. உங்களிடம் முழு பணம் வந்த உடன் நீங்கள் அந்த தொகையை மட்டும் செலுத்தி உங்கள் நகையை மீட்டெடுக்கலாம்.

அதோடு பல்வேறு துணை நிறுவனங்கள் மூலம் வீட்டுக்கடன் மற்றும் மைக்ரோ நிதி, இன்சூரன்ஸ் துறை என பல துறையிலும் ஈடுபட்டு வருகிறது. நாடு தழுவிய லாக்டவுன் காரணமாக ஏப்ரல் மாதத்தில் எங்கள் கிளைகள் முற்றிலும் மூடப்பட்டன. ஆனாலும் வணிக தொடர்ச்சியினை உறுதி செய்வதற்காக ஜிட்டல் சேவைகளை அதிகரிப்பட்டன.

சொல்லப்போனால் டிஜிட்டல் கடன் விநியோகத்தில் நான்கு மடங்கு முன்னேற்றம் கண்டுள்ளோம் முத்தூட் பைனான்ஸ். டிஜிட்டல் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் பொருட்டு தளங்களில் வட்டியை செலுத்துபவர்களுக்கு கேஷ்பேக் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Muthoot finance gold loan muthoot finance goldloan online muthoot finance gold loan apply

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X