Advertisment

நெஸ்லே இந்தியா பங்குகள் கடும் சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

நிஃப்டி வங்கி 286 புள்ளிகள் அல்லது 0.61% சரிந்து 288.80 புள்ளிகளாக உள்ளது. நிஃப்டி வங்கியில் ஏயூ (AU) ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி பங்குகள் 3.17% குறைந்து ரூ776.90 ஆக உள்ளது.

author-image
WebDesk
New Update
Share Market News Today June 27 2023

என்எஸ்இ (NSE) நிஃப்டி 50 0.18% உயர்ந்து 21,552.30 ஆகவும், பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 71,386.21 ஆகவும் நிலைபெற்றன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Share Market News Today | Sensex | Nifty | Share Prices | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் இன்று (ஜன.9,2024) உயர்வில் நிறைவு பெற்றன.
தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி-50 31.85 புள்ளிகள் அல்லது 0.15% உயர்ந்து 21,544.85 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 30.99 புள்ளிகள் அல்லது 0.04% அதிகரித்து 71,386.21 ஆகவும் முடிந்தது.

Advertisment

பரந்த குறியீடுகள் உயர்வில் நிறைவு பெற்றன. பேங்க் நிஃப்டி குறியீடு 207.60 புள்ளிகள் அல்லது 0.44% குறைந்து 47,242.65 ஆக முடிந்தது.
நிஃப்டி வங்கி 286 புள்ளிகள் அல்லது 0.61% சரிந்து 288.80 புள்ளிகளாக உள்ளது. நிஃப்டி வங்கியில் ஏயூ (AU) ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி பங்குகள் 3.17% குறைந்து ரூ776.90 ஆக உள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் பங்குகள்

நெஸ்லே இந்தியாவின் பங்குகள் 1.2% சரிந்து ரூ.2,586.95 ஆக இருந்தது. நிஃப்டி 50-ல் இந்த பங்கு மிகவும் பின்தங்கி இருந்தது.
Hero MotoCorp பங்குகள் கிட்டத்தட்ட 3.5% உயர்ந்து Rs4,148.75 ஆக இருந்தது. நிஃப்டி 50ல் இந்த பங்குதான் அதிக லாபம் ஈட்டியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Share Market
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment