scorecardresearch

தாக்குப்பிடித்த ஐ.டி. பங்குகள்; லாபம் ஈட்டிய டி.சி.எஸ்

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்றைய அமர்வை சரிவில் முடித்தன.

Stock Market Today 30 May 2023
தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி 35.20 புள்ளிகள் அல்லது 0.19 சதவீதம் உயர்ந்து 18,633.85 இல் முடிவடைந்தது.

இந்திய பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தை பிளாட்டில் நிறைவு செய்தன. தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி 50 18,265.95 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 61,761.33 ஆகவும் முடிவடைந்தன.

துறைசார் குறியீடுகளில், பேங்க் நிஃப்டி 85.85 புள்ளிகள் அல்லது 0.2% சரிந்து 43,198.15 ஆகவும், நிஃப்டி பொதுத்துறை வங்கி பங்குகள் 113.3 புள்ளிகள் அல்லது 2.75% குறைந்து 4,001.8 ஆகவும் காணப்பட்டது.
எனினும், நிஃப்டி IT 204.55 புள்ளிகள் அல்லது 0.713% உயர்ந்து 28,5.5.5.5 ஆகவும் இருந்தது.

தேசிய பங்குச் சந்தையில், டிவிஸ் லேப், இண்டஸ்இண்ட் வங்கி, கோல் இந்தியா, டிசிஎஸ் மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளன.
மறுபுறம் யூ.பி.எல்., ஐ.டி.சி., எஸ்.பி.ஐ.என், பஜாஜ் ஃபைனான்ஸ், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் அதிகப்படியான சரிவை சந்தித்தன.

உலகளாவிய பலவீனமாக குறிப்புகள் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் இன்று நஷ்டத்தை சந்தித்தன. இதற்கிடையில், வரவிருக்கும் அமெரிக்க பணவீக்க புள்ளிவிவரங்கள் உலக சந்தையின் போக்கை தீர்மானிப்பதில் மைய புள்ளியாக மாறியுள்ளது.

அமெரிக்க பணவீக்க விகிதம், அதன் மார்ச் மட்டமான 5% இல் மாறாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Nifty closes above 18260 bank nifty below 43200