Advertisment

ஆட்டம் காணும் சென்செக்ஸ்; 100 புள்ளிகள் வீழ்ச்சி

இந்தியப் பங்குச் சந்தைகள் புதன்கிழமை வர்த்தகத்தை சரிவுடன் தொடங்கின.

author-image
WebDesk
New Update
Nifty settles below 19350 Sensex tanks 500 pts

பங்குச் சந்தை இன்றைய நிலவரம் 07 ஜூலை 2023

Stock Market Today : தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 12.4 புள்ளிகள் (0.07%) சரிந்து 17,647.75 ஆகவும், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 15.84 புள்ளிகள் சரிந்தும் காணப்பட்டன.

Advertisment

எனினும், துறைசார் குறியீடுகளில், பேங்க் நிஃப்டி 56.55 புள்ளிகள் அல்லது 0.13% உயர்ந்து 42,321.75 ஆக காணப்பட்டது. , நிஃப்டி ஐடி 233.55 புள்ளிகள் அல்லது 0.86% சரிந்து 26,933.40 ஆகவும் இருந்தது. நிஃப்டி 50 இல் ஐச்சர் மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ, மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோ ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளன,

அதே நேரத்தில் அப்பல்லோ மருத்துவமனை, இன்ஃபோசிஸ், ஓஎன்ஜிசி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகியவை அதிக நஷ்டம் அடைந்தன.

இதற்கிடையில் இன்றைய வர்த்தகத்தில் டாடா காபி நிறுவன பங்குகள் சுமார் 1 சதவீதம் வரை சரிவை சந்தித்தன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nifty Sensex Bombay Stock Exchange
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment