அதானி பங்குகள் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 250 புள்ளிகள் வீழ்ச்சி

தேசிய பங்குச் சந்தை வெள்ளிக்கிழமை 105.75 புள்ளிகள் அல்லது 0.56% குறைந்து 18,665.50 ஆகவும், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 259.52 புள்ளிகள் அல்லது 0.41% சரிந்து 62,979.37 ஆகவும் காணப்பட்டது.

தேசிய பங்குச் சந்தை வெள்ளிக்கிழமை 105.75 புள்ளிகள் அல்லது 0.56% குறைந்து 18,665.50 ஆகவும், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 259.52 புள்ளிகள் அல்லது 0.41% சரிந்து 62,979.37 ஆகவும் காணப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Share Market News Today June 27 2023

இந்திய பங்குச் சந்தைகள் உயர்ந்து காணப்பட்டன.

இந்தியப் பங்குச் சந்தை உள்நாட்டு குறியீடுகள் வெள்ளிக்கிழமை அமர்வை சரிவில் நிறைவு செய்தன.

Advertisment

தேசிய பங்குச் சந்தை நிஃப்டி50 105.75 புள்ளிகள் அல்லது 0.56% சரிந்து 18,665.50 ஆகவும், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 259.52 புள்ளிகள் அல்லது 0.41% குறைந்து 62,979.37 ஆகவும் இருந்தது.

துறைசார் குறியீடுகளில், பேங்க் நிஃப்டி 101.95 புள்ளிகள் அல்லது 0.23% சரிந்து 43,622.90 ஆக காணப்பட்டது. நிஃப்டி ஆட்டோ 1.03% ஆகவும், நிஃப்டி ஐடி 0.89% ஆகவும், நிஃப்டி மெட்டல் 2.48% ஆகவும் சரிந்து காணப்பட்டது. பொதுத்துறை வங்கி பங்குகள் 1.18% சரிந்தது.

நிஃப்டி 50 இல் இன்டஸ்இண்ட் வங்கி, டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், பார்தி ஏர்டெல் மற்றும் என்டிபிசி ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளன.
அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், பிபிசிஎல், ஹிண்டால்கோ மற்றும் டிவிஸ் லேபரட்டரீஸ் ஆகியவை நஷ்டமடைந்தன.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bombay Stock Exchange Sensex Nifty Nse Stock Market

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: