தக்காளி ரூ. 10.. வெங்காயம் ரூ. 25.. இதுதான் இன்று கோயம்பேடு காய்கறி நிலவரம்!

உருளைக் கிழங்கு விலை நேற்று 20 ரூபாயிலிருந்து இன்று 25 ரூபாய்க்கு வந்துள்ளது.

onion tamil onion rate tomato tamiledu market tamil
onion tamil onion rate tomato tamil

onion tamil onion rate tomato tamil: சென்னையில் இந்த டிசம்பர் மாதத் தொடக்கம் முதலே காய்கறிகளின் விலை ஏறவும் இறங்கவுமாகவே இருக்கிறது. ஒரு நாள் உயர்ந்தால் ஒரு நாள் வீழ்ச்சியடைகிறது. தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை மாற்றத்துடனேயே இருந்து வருகிறது. வாரத்தின் முதல் நாளான நேற்று தக்காளி விலை உயர்ந்திருந்தது. இன்று அதன் விலை குறைந்து காணப்படுகிறது. மற்ற காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (டிசம்பர் 23) ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை 15 ரூபாயாக இருந்தது. ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அவரைக்காய் விலை 25 ரூபாயிலிருந்து 35 ரூபாயாகவும், வெண்டைக்காய் விலை 20 ரூபாயிலிருந்து 25 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. உருளைக் கிழங்கு விலை நேற்று 20 ரூபாயிலிருந்து இன்று 25 ரூபாய்க்கு வந்துள்ளது.

காய்கறிகளின் விலைப் பட்டியல்:

தக்காளி – ரூ.10
வெங்காயம் – ரூ.25
அவரைக்காய் – ரூ.35
பீன்ஸ் – ரூ.20
பீட்ரூட் – ரூ.12
வெண்டைக்காய் – ரூ.25
மாங்காய் – ரூ.40
நூக்கல் – ரூ.12
உருளைக் கிழங்கு – ரூ.25
முள்ளங்கி – ரூ.8
புடலங்காய் – ரூ.15

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Onion tamil onion rate tomato tamil tomato rate koyambedu market

Next Story
கையில் ரூ. 1000 இருக்கா? அதை லட்சமாக பெருக்க இதுதான் வழி!Lic new plan lic scheme lic online
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com