Advertisment

நீங்கள் பெறும் பென்சன் மேல் உங்களால் கடன் பெற முடியும் தெரியுமா?

நீங்கள் வங்கிக்கு நேராக செல்ல வேண்டிய அவசியமில்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
pension loan sbi pension sbi pension

pension loan sbi pension sbi pension

pension loan sbi pension sbi pension : எஸ்பிஐயில் நீங்கள் 9.75 சதவீத விகிதத்தில் ஓய்வூதியக் கடனை எடுத்து முடியும். இதற்காக, நீங்கள் செய்ய வேண்டியது 7208933145 என்ற எண்ணுக்கு ஒரு செய்தியை அனுப்புவது மட்டுமே.

Advertisment

நாட்டின் மிகப் பெரிய அரசு வங்கியான எஸ்பிஐ (ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா) இப்போது உங்கள் ஓய்வை மகிழ்ச்சியாக மாற்றுவதற்காக ஒரு தவறவிட்ட அழைப்பு மூலம் ஓய்வூதியக் கடனை வழங்கும் வசதியைக் கொண்டு வந்துள்ளது. இனிமேல், நீங்கள் ஓய்வூதியக் கடனை எடுக்க விரும்பினால், நீங்கள் வங்கிக்கு நேராக செல்ல வேண்டிய அவசியமில்லை அல்லது உங்களுக்கு அதிகமான ஆவணங்கள் தேவையில்லை, அதாவது, நீங்கள் வீட்டில் உட்கார்ந்து கடன் வாங்கலாம். இந்த கடன் குறித்த தகவல்களை எஸ்பிஐ ட்வீட் செய்து வழங்கியுள்ளது.

குறைந்த செயலாக்க கட்டணம. எந்த எஸ்பிஐ கிளையிலிருந்தும் நீங்கள் இந்த கடனுக்கு விண்ணப்பிக்கலாம்கடனைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, கட்டணமில்லா எண் 1800-11-2211 என்ற எண்ணில் அழைக்கலாம். இது தவிர, இந்த எண் மூலம் கடன் பெறவும் விண்ணப்பிக்கலாம்.

நீங்கள் செய்தி அனுப்புவதன் மூலமும் தகவல்களைப் பெறலாம்எஸ்.எம்.எஸ் மூலம் கடன் குறித்த தகவல்களைப் பெற விரும்பினால், இந்த எண் 7208933145 எஸ் எம் எஸ் அனுப்பி தெரிந்து கொள்லுங்கள்.

இனிமேல், கடன் கேட்டு எந்த வங்கியிலும் அலைய வேண்டிய அவசியம். கூடுதலாக நீங்கள் பெறும் பென்சன் மீதே உங்களால் எஸ்பிஐயில் கடன் பெற முடியும். அதுவும் குறைந்த ஆவணங்கள், மிகக் குறைந்த வட்டியில். எஸ்பிஐ வாடிக்கையாளர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment