அவசர தேவைக்கு பர்சனல் லோன் வாங்கணுமா? தனியார் வங்கிகள் வசூலிக்கும் வட்டி எவ்வளவு?

கீழே எந்தெந்த வங்கிகள் எவ்வளவு வட்டி வழங்குகின்றன மற்றும் மாதாந்திர தவணையாக எவ்வளவு செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Personal loans interest : நம்முடைய அவசர தேவைகளுக்காக பணம் வாங்க எப்போதும் வங்கிகள் இருக்கும். சில நேரங்களில் நகை, அல்லது சொத்து தொடர்பான தகவல்களை வைத்து கடன் வாங்கும் சூழலும் ஏற்படும். இந்த தொல்லைகள் ஏதும் இல்லாமல் பெர்சனல் லோன்களை வாங்க முடியும். ஆனால் என்ன மற்ற அனைத்துக் கடன்களைக் காட்டிலும் இந்த வகையான கடன்களுக்கு அதிக வட்டி வசூலிக்கப்படும். நல்ல விசயம் என்னவென்றால் நீங்கள் அதிகப்படியான பேப்பர் ஒர்க் செய்ய வேண்டியதில்லை. நீங்கள் மேலும் கடனை வாங்க பல இடங்களுக்கு அலைய வேண்டியதில்லை. நீங்கள் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளிலேயே கடன் வாங்கிக் கொள்ள முடியும்.

கீழே எந்தெந்த வங்கிகள் எவ்வளவு வட்டி வழங்குகின்றன மற்றும் மாதாந்திர தவணையாக எவ்வளவு செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏதாவது அவசர தேவையாக இருந்தால் நிச்சயமாக இந்த லோன்கள் உங்களுக்கு அதிக அளவில் உதவி செய்யக் கூடும். அன்செக்யூர்ட் லோன் என்பதால் இவ்வகையான பெர்சனல் லோன்களுக்கான உச்ச வரம்பு என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Personal finance personal loans interest emi and processing fee

Next Story
பி.எஃப். கணக்குடன் ஆதாரை இணைப்பது மிகவும் எளிது; வழிமுறைகள் இங்கேEPFO, EPFO online, epfo aadhaar linking, epf aadhaar linking, pf aadhaar linking, Aadhaar, Aadhaar card, Aadhaar pf account, aadhaar pf linking, eofindia.gov.in,, aadhaar provident fund linking, aadhaar epfo linking, adhaar, adhaar card, aadhar, aadhar card, Provident Fund, account, Provident Fund account, Aadhaar PF account linking, how to link aadhaar pf account, benefit of aadhaar pf account link, EPFO official website, EPFO online service, EPFO latest news, EPFO latest update, late pf update
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com