scorecardresearch

Today Petrol, Diesel Rate (17th September): பெட்ரோல், டீசல் இன்று சென்னையில் என்ன விலை?

Petrol-Diesel Price Today, September 17: சென்னையில் பெட்ரோல் டீசலின் விலை 119வது நாளாக இன்றும் லிட்டருக்கு ரூ.102.63 மற்றும் ரூ.94.24க்கு விற்பனையாகிறது.

Today Petrol, Diesel Rate (17th September): பெட்ரோல், டீசல் இன்று சென்னையில் என்ன விலை?
Petrol Diesel Price in Chennai – 17th September

Today Petrol, diesel Rate In Chennai, 17th September: இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் இதர எரிபொருட்களின் விலை எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு இந்தாண்டு அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாவதை கண்கூடாக பார்க்கமுடிகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை வைத்தும் மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை வைத்தும் பெட்ரோல், டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றது.

அதன் அடிப்படையில், சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை ஒரு லிட்டருக்கு (பெட்ரோல்- 102.63 ரூபாய்க்கும், டீசல்- 94.24 ரூபாய்க்கும்) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 119வது நாளாக இன்றும் எண்ணெய் நிறுவனங்கள் எந்த மாற்றமும் இன்று இதே விலையில் விற்பனை செய்கிறார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Petrol and diesel prices in chennai remain unchanged today for the 119th day