/tamil-ie/media/media_files/uploads/2022/11/Petrol-Diesel-PTI-1200-1-1.jpg)
Petrol Diesel Price in Chennai - 07th November
Today Petrol, diesel Rate In Chennai, 7th November: இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் இதர எரிபொருட்களின் விலை எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு இந்தாண்டு அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாவதை கண்கூடாக பார்க்கமுடிகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை வைத்தும் மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை வைத்தும் பெட்ரோல், டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றது.
அதன் அடிப்படையில், கடந்த அக்டோபர் 31ஆம் தேதியில் இருந்து சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை ஒரு லிட்டருக்கு (பெட்ரோல்- 102.63 ரூபாய்க்கும், டீசல்- 94.24 ரூபாய்க்கும்) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.