scorecardresearch

Minimum Balance Rules: பஞ்சாப் நேஷனல் வங்கியின் மினிமம் பேலன்ஸ் இது தான்

PNB Minimum Balance Rules for Key Lenders: குறைந்த பட்ச காலாண்டு சேமிப்புத் தொகையாக பராமரிக்க வேண்டும்.

Minimum Balance Rules, Key Lenders Minimum Balance Rules

PNB Minimum Balance Rules: வாடிக்கையாளர்களுக்கு குறைந்த பட்ச சேமிப்பு தொகையை பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது.  இங்கு சேவிங்ஸ் பேங்க் கணக்கு வைத்திருக்கும், மெட்ரோ, நகர்புற மற்றும் சிறு நகர வாடிக்கையாளர்கள் 2000 ரூபாயை, குறைந்த பட்ச காலாண்டு சேமிப்புத் தொகையாக பராமரிக்க வேண்டும்.

கிராமங்களில் வசிப்போர் குறைந்த பட்சமாக 1000 ரூபாயை சேமிப்புத் தொகையாக மெயிண்டைன் செய்ய வேண்டும் என pnbindia.in தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Pnb bank minimum balance rules