நம்பி பணத்தை போடலாம்.. லாபம் பலமடங்கு தரும் போஸ்ட் ஆஃபிஸ் சேவிங்ஸ்!

10 ஆண்டுகளுக்கு சேமித்தால் ரூ.16.28 லட்சம் உங்களுக்குக் கிடைக்கும்

post office savings post office savings account

post office tamil post office savings : போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் மூலம் ரூ.10,000 முதலீட்டில் ரூ.16 லட்சம் சம்பாதிக்கலாம் தெரியுமா?

தபால் நிலையத்தில் நீங்கள் தொடங்கும் ரெக்கரிங் டெபாசிட் கணக்குக்கான கால வரம்பு 5 ஆண்டுகள் ஆகும். இதை விட குறைவாக திறக்க முடியாது. ஒவ்வொரு காலாண்டிலும் (ஆண்டு விகிதத்தில்) வைப்புத்தொகைக்கு வட்டி கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு காலாண்டின் முடிவிலும் கூட்டு வட்டியுடன் இது உங்கள் கணக்கில் சேர்க்கப்படும்.

நீங்கள் ஒவ்வொரு மாதமும் 10,000 ரூபாய் தொடர்ச்சியாக முதலீடு செய்தால் உங்களால் லட்சாதிபதி ஆகிவிட முடியும். நீங்கள் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு சேமித்தால் ரூ.16.28 லட்சம் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் நீங்கள் முறையாக டெபாசிட் செய்யாவிட்டால் அதற்கு அபராதம் செலுத்த நேரிடும்.

 

அதேபோல, தொடர்ச்சியாக நான்கு மாதங்களுக்கு நீங்கள் டெபாசிட் செய்யாமல் இருந்தால் உங்களது சேமிப்புக் கணக்கு மூடப்பட்டுவிடும். அப்படி கணக்கு மூடப்பட்டுவிட்டால் இரண்டு மாதங்கள் கழித்தே அதை ஆக்டிவேட் செய்ய முடியும்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Post office tamil post office savings post office scheme post office interest

Next Story
ஒரு நாளைக்கு வெறும் ரூ .160 முதலீடு… 23 லட்சம் உங்கள் கையில் சூப்பரான LIC திட்டம்!ration card pongal gift ration card pongal gift
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com