Advertisment

முன்னணி வங்கிகளுக்கு சவால் விடும் வட்டி; போஸ்ட் ஆபீஸின் இந்த ஸ்கீம் தெரியுமா?

முன்னணி வங்கிகளுக்கு சவால் விடும் வகையிலான போஸ்ட் ஆபீஸின் டைம் டெபாசிட் குறித்து பார்க்கலாம்

author-image
WebDesk
New Update
Invest Rs 5000 Once In This Post Office Biz Scheme

Post Office Saving Schemes

பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு ஸ்மால் வங்கிகள் நல்ல வட்டியை வழங்குகின்றன. எனினும் ஸ்மால் வங்கிகளில் ரூபாய் 5 லட்சம் வரையிலான முதலீட்டுக்கு மட்டுமே காப்பீடு அளிக்கப்படுகிறது.

Advertisment

முன்னணி வங்கிகளை பொருத்தமட்டில் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு ஏழு புள்ளி ஒரு சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன. மூத்தக் குடிமக்களுக்கு 0. 50 சதவீதம் வட்டி கூடுதலாக கிடைக்கும்.

இதையும் படியுங்கள்: எஸ்.பி.ஐ ஃபிக்ஸட் டெபாசிட் புதிய வட்டி விகிதங்கள்; செக் பண்ணுங்க

இந்த நிலையில் போஸ்ட் போஸ்ட் ஆபீஸின் டைம் டெபாசிட் திட்டங்களுக்கு ஏழு புள்ளி ஐந்து சதவீதம் வரை வட்டி கிடைக்கின்றது. அதிலும் இந்த வட்டி கூட்டு வட்டியாக கிடைக்கும். இதனை முதலீட்டாளர்கள் அரையாண்டு, காலாண்டு ஆண்டு என பெற்றுக் கொள்ளலாம். மேலும் சில குறிப்பிட்ட திட்டங்களுக்கு வரி சலுகையும் அளிக்கப்படுகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Business Post Office Scheme
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment