3 ஆண்டு எஃப்.டி-க்கு 8.10% வட்டி; இந்த வங்கிகளை நோட் பண்ணுங்க!
யெஸ் வங்கி, எஸ்.பி.எம் பேங்க் இந்தியா மற்றும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் ஆகியவை மூத்த குடிமக்களுக்கான மூன்று ஆண்டு எஃப்டிகளுக்கு 8.10 முதல் 7.75 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகின்றன.