Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
வணிகம்

இதுக்கு மேலே வேறென்ன வேண்டும்? சேவிங்ஸ் அக்கவுண்டுக்கு அதிக வட்டி வங்கி இதுவே!

IDBI வங்கியில் சேமிப்புக் கணக்கில் 3.0-3.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

Written by WebDesk

IDBI வங்கியில் சேமிப்புக் கணக்கில் 3.0-3.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

author-image
WebDesk
21 Jan 2021 13:25 IST

Follow Us

New Update
savings account savings account online savings

savings account savings account online savings

saving bank account savings bank : பணத்தை கையில் வைத்துக் கொண்டு நல்ல அதிக லாபம் தரும் சேவிங்ஸ் திட்டத்தில் போட யோசித்து கொண்டிருகிறீர்களா? இதோ முழு விபரம் உங்களுக்காக

Advertisment

பல்வேறு வங்கிகளின் வட்டி விகிதத்தை ஒப்பிடும் போது, ​​கனரா வங்கி (Canera Bank) மற்றும் IDBI வங்கி ஆகியவை சேமிப்புக் கணக்குகளுக்கு அதிக வட்டி செலுத்துகின்றன என்பதைக் காட்டுகிறது.

கனரா வங்கியில் சேமிப்புக் கணக்கில் வட்டி விகிதம் 2.90 சதவீதம் முதல் 3.20 சதவீதம் வரை, IDBI வங்கியில் சேமிப்புக் கணக்கில் 3.0-3.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் மற்ற வங்கிகளின் வாடிக்கையாளர்களை விட சேமிப்புக் கணக்கில் அதிக வட்டி பெறுகின்றனர்.

சேமிப்புக் கணக்கில் அதிக வட்டி செலுத்தும் முதல் 10 வங்கிகளைப் பற்றி நீங்கள் பேசினால், கனரா வங்கி மற்றும் IDBI வங்கிக்குப் பிறகு பஞ்சாப் மற்றும் IndusInd வங்கி 3.10 சதவீத அதிக வட்டியைக் கொடுக்கின்றன. இதன் பின்னர், இந்தியன் ஓவர்சீஸ் (IOB) வங்கி 3.05 சதவீதம், யூனியன் வங்கி 3 சதவீதம், பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) 3 சதவீதம், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா 2.75 சதவீதம் முதல் 3 சதவீதம், பாங்க் ஆப் இந்தியா (BOI) 2.90 சதவீதம், இந்தியன் வங்கி (IB) 2.90 சதவீதம், பாங்க் ஆப் பரோடா 2.75 சதவீதம் வட்டி அளிக்கிறது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!