Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
வணிகம்

லட்சத்துக்கு 7% வட்டி.. இந்த பேங்கில் போட்டால் லாப மழை தான்!

நல்ல வட்டி லாபம் தரும் 5 வங்கிகள் இவை தான்.

Written by WebDesk

நல்ல வட்டி லாபம் தரும் 5 வங்கிகள் இவை தான்.

author-image
WebDesk
13 Jan 2021 13:54 IST

Follow Us

New Update
pension plans pension interest pension

pension plans pension interest pension

savings interest savings bank interest : எந்த வங்கியில் டெபாசிட் செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கிறது போன்ற விவரங்களைத் தெரிந்துகொண்டு அதன்படி சேமித்தால் நல்லது.

Advertisment

பந்தன் பேங்க்!

பல்வேறு வகையான சேமிப்புகளுக்கு இவ்வங்கியில் 4 சதவீதம் முதல் 6.55 சதவீதம் வரையில் வட்டி கிடைக்கிறது. ரூ.1 லட்சம் வரையிலான சேமிப்புக்கு 4 சதவீதம் வட்டியும், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 கோடி வரையிலான சேமிப்புகளுக்கு 6 சதவீத வட்டியும், ரூ.10 கோடி முதல் ரூ.50 கோடி வரையிலான சேமிப்புகளுக்கு 6.55 சதவீத வட்டியும் கிடைக்கிறது.

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க்!

Advertisment
Advertisements

ரூ.1 லட்சத்துக்கு மேற்பட்ட சேமிப்புகளுக்கு 7 சதவீத வட்டி கிடைக்கிறது. கேஷ் பேக், அன்லிமிடெட் வித்டிராயல் போன்ற வசதிகளும் இந்த வங்கிக் கணக்குகளுக்குக் கிடைக்கிறது.

இண்டஸ் இண்ட் பேங்க்!

ரூ.1 லட்சம் வரையில் - 4 சதவீத வட்டி

ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை - 5 சதவீத வட்டி

ரூ.10 லட்சத்துக்கு மேல் - 6 சதவீத வட்டி

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்த வங்கியில் வட்டி கிடைக்கிறது.

ஆர்.பி.எல். பேங்க்!

ரூ.1 லட்சம் வரையில் - 4..75 சதவீத வட்டி

ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை - 6 சதவீத வட்டி

ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை - 6.75 சதவீத வட்டி

உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்!

ரூ.1 லட்சம் வரையில் - 4 சதவீத வட்டி

ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை - 5 சதவீத வட்டி

ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை - 5.25 சதவீத வட்டி

ரூ.50 லட்சம் முதல் ரூ.5 கோடி - 6.25 சதவீத வட்டி

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!