/tamil-ie/media/media_files/uploads/2020/08/5-8.jpg)
savings money plans savings money ideas savings money
savings money plans savings money ideas savings money: பணத்தை மிகச்சிறந்த முறையில் முதலீடு செய்யும் முறை. ஸ்பைஸ் இந்தியா நிறுவனம் பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். கடந்த 8 ஆண்டுகளாக சிறந்த முதலீடுகள் ஸ்பைஸ் இந்தியாவில் இருந்து வந்தவையே ஆகும். இந்த நிறுவனத்தில் 1 லட்சம் மட்டுமே நீங்கள் முதலீடு செய்தால் மாதந்தோறும் 6,000 பெறலாம். இதன் மூலம் 12 மாதங்களுக்கும் ஒப்பந்தப்படி மாதந்தோறும் 6000 ரூபாய் வீதம் அளிக்கப்படும். பின்னர், ஒப்பந்தம் முடிந்த பின் ஒரு லட்சம் ரூபாய் பணம் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
நீங்கள் முதலீடு செய்யும் பணம் தேயிலை வியாபாரம், ஆன்லைன் சேல், போன்ற பல தொழில்களில் பிரித்து முதலீடு செய்யப்படும். பின்பு அதில் வரும் லாபத்தில் இருந்து உங்களுக்கு மாதந்தோறும் ரூ. 6000 வழங்கப்படும். நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த முதலீடுகள் செய்யப்பட்டு வருகின்றன. உங்களுக்கு விருப்பம் இருந்தாலும் நீங்கள் தெளிவான ,விரிவான தகவல்களை பெற்றுக் கொண்டு இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து லாபத்தை மேலும் பெருக்கலாம்.
ஹைப்ரிட் பிளான் : இந்த திட்டம் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வங்கி நிறுவனங்களிலும் பங்கு சந்தையிலும் முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் லாபத்தை கொண்டு வாடிக்கையாளர்களுக்கு மாத வருமானமாக வழங்கப்படுகிறது.
மாத வருமானம் எதிர்பார்ப்பவர்களுக்கு இது சிறந்த திட்டமாகும். இந்த மாத வருமான திட்டத்தை பல்வேறு நிறுவனங்கள் செயல்படுத்தி வருகின்றன. நிபுணத்துவத்தோடு செயல்படும் நிறுவனங்கள் நல்ல லாபம் சம்பாதித்து வாடிக்கையாளர்களுக்கு அதிக வட்டி வருமானத்தை அளித்து வருகின்றன. ரிலையன்ஸ் இந்தியா, பிராங்க்ளின் இந்தியா, பிர்லா சன் லைப் போன்ற நிறுவனங்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாத வருமான லாபத்தை அளிக்கின்றன.
*
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.