Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
வணிகம்

சூப்பரான வருமானம் வேண்டுமா? இந்த சேமிப்பு கணக்கை தொடங்குங்கள்!

கால வைப்பு நிதிக்கு (term deposit) 5.5% வட்டி வருமானம் கிடைக்கிறது.

Written by WebDesk

கால வைப்பு நிதிக்கு (term deposit) 5.5% வட்டி வருமானம் கிடைக்கிறது.

author-image
WebDesk
19 Nov 2020 12:20 IST

Follow Us

New Update
post office savings account post office account

savings post office savings scheme post office : கடந்த பல ஆண்டுகளாக அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்குகள் மக்களின் நம்பகத்தன்மையை பெற்றுள்ளன. பாதுகாப்பான சேமிப்பு கருவியாக மட்டுமல்லாமல், நல்ல வருவாய் வழங்கக்கூடிய அம்சங்கள் அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்குத் திட்டங்களுக்கு உண்டு. இதனால் இத்திட்டங்கள் கடந்த சில ஆண்டுகளில் அதீதமாக பிரபலமடைந்துள்ளன.

Advertisment

இந்திய அஞ்சல் துறை அண்மையில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், நடப்பு நிதியாண்டின் ஜூலை - செப்டம்பர் காலாண்டுக்கு அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்களுக்கு வட்டி விகிதம் மாற்றப்படாது என்று தெரிவித்துள்ளது. ஆக, அஞ்சல் துறை சேமிப்புத் திட்டங்களில் என்ன விகிதத்தில் வருமானம் கிடைக்கும் என பார்க்கலாம்.

அஞ்சல் சேமிப்புக் கணக்குகளுக்கு 4% வட்டி வருமானம் கிடைக்கும். தொடர் வப்பு நிதிக்கு (recurring deposit) 5.8% வட்டி வருமானம் கிடைக்கிறது. 1 முதல் 3 ஆண்டு வரையிலான கால வைப்பு நிதிக்கு (term deposit) 5.5% வட்டி வருமானம் கிடைக்கிறது.

ஐந்து ஆண்டு வரையிலான கால வைப்பு நிதிக்கு 6.7% வட்டி வருமானம் கிடைக்குறது. இதுமட்டுமல்லாமல், ஐந்து ஆண்டு வரையிலான கால வைப்பு நிதிக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80சி-க்கு கீழ் வருமான வரி சலுகைகளும் வழங்கப்படுகிறது.

Advertisment
Advertisements

ஒரு அஞ்சல் அலுவலகத்தில் மட்டுமே கணக்கு துவங்க முடியும். எனினும், ஒரு அலுவலகத்தில் இருந்து மற்றொரு அலுவலகத்திற்கு கணக்கை மாற்ற முடியும். அஞ்சல் துறை சேமிப்புக் கணக்குகளின் சிறப்பம்சமே டிடிஎஸ் வசூலிக்கப்படாது. இதுமட்டுமல்லாமல், மத்திய அரசின் உத்தரவாதம் கூடுதல் பலம்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!