Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
வணிகம்

எஸ்பிஐ-யில் சம்பள கணக்கு.. தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விதி!

இன்னொரு வங்கிக்கு மாற்றுவதைப் போலவே, சம்பளக் கணக்கையும் மாற்றிக் கொள்ளலாம்.

Written by WebDesk

இன்னொரு வங்கிக்கு மாற்றுவதைப் போலவே, சம்பளக் கணக்கையும் மாற்றிக் கொள்ளலாம்.

author-image
WebDesk
04 Jan 2021 13:53 IST

Follow Us

New Update
FD -ல போடுறதுதான் லாபம்னு யாரு சொன்னா... இந்த SB அக்கவுன்ட் வட்டியைப் பாருங்க!

sbi account salary sbi salary account : ஊழியர்களின் சம்பளக் கணக்கில் (salary account in bank) பல சலுகைகள் கிடைக்கின்றன. ஆனாலும், பலருக்கும் இந்த தகவல்கள் இதில் கிடைக்கும் சிறப்மசங்கள் பற்றி தெரிவதில்லை. இதுவரை தெரிந்து கொள்ளாதவர்கள் இனியாவது தெரிஞ்சிக்கோங்க.

Advertisment

1. சம்பளக் கணக்குகளுக்கு கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. அதோடு, ஓவர் டிராஃப்ட், மலிவான கடன்கள், காசோலைகளை இலவசமாக அனுப்புதல், பே ஆர்டர் (pay orders) மற்றும் வங்கி வரைவோலை (demand drafts), இலவச இணைய பரிவர்த்தனைகள் என பல வசதிகளை வழங்குகின்றன.

2. கணக்கை ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு மாற்றுவதைப் போலவே, சம்பளக் கணக்கையும் மாற்றிக் கொள்ளலாம். அதற்கு சில நிபந்தனைகள் இருந்தபோதிலும், இது சாத்தியமான ஒன்றே.

சம்பள கணக்கை பணம் இல்லாமலேயே பூஜ்ஜிய நிலுவைத் தொகையில் (zero balance) திறக்க முடியும். வழக்கமாக, ஒரு வங்கியில் கணக்கைத் திறக்க, குறைந்தது1000 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். இது தவிர, பிற வங்கிகள் ஒரு சாதாரண கணக்கில் ஏடிஎம் (ATM) வசதியைப் பயன்படுத்த கட்டணம் வசூலிக்கின்றன.

Advertisment
Advertisements

. சம்பளக் கணக்கு திறக்கப்படும் வங்கியில், ஊழியருக்கு வேறு எந்தக் கணக்கும் இருக்கக்கூடாது.

5. தொடர்ந்து சில காலத்திற்கு உங்கள் கணக்கில் சம்பளம் வரவில்லை என்ரால், சம்பளக் கணக்கு, சாதாரணமான சேமிப்புக் கணக்காக மாறிவிடும். salary account-க்கு கிடைக்கும் அனைத்து வசதிகளும் திரும்பப் பெறப்பட்டு, அந்த வங்கிக் கணக்கு, சாதாரண சேமிப்புக் கணக்கு போல தொடரும்.

6. லாக்கர், ஸ்வீப்-இன், சூப்பர் சேவர் வசதி, இலவச காசோலை புத்தகம், இலவச நிறுவல்கள், இலவச பாஸ் புக் மற்றும் இலவச மின்னஞ்சல் அறிக்கை போன்ற வசதிகளையும் வங்கிகள் வழங்குகின்றன.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!