sbi bank atm rules : ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம் தொடங்கி பிபிஎஃப் கணக்கு வரை, வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு பல்வேறு வசதிகளை வழங்குகிறது.. அந்த வகையில் சேமிப்பு கணக்கு தொடங்கி ஜீரோ பேலன்ஸ் கணக்கு வரை மொத்தமாக வைத்திருக்கும் ரூல்ஸ் குறித்த விவரங்களை பார்க்கலாம் வாங்க.
Advertisment
sbi bank atm rules : என்னென்ன விதிமுறைகள்
1. எஸ்.பி.ஐ வங்கியை பொருத்த வரை, ரெகரிங் டெபாஸிட் என்பது ஒரு நபர், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நிலையான தொகையை மாத வருமானம் மூலம் சேமித்து வைக்கும் வாய்ப்பை வழங்குகிறது.
2. ஸ்.பி.ஐ. வரி சேமிப்பு திட்டம் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C கீழ் 1.5 லட்சம் வரை வரி சலுகைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் திறக்கப்பட்ட கணக்கு எஃப்.டி போலவே செயல்படுகிறது மற்றும் அதே வட்டி விகிதத்தை செலுத்துகிறது.
3. எஸ்.பி.ஐ வங்கியில் எஃப்.டி தொடங்குபவர்கள் சேமிப்பு பணம் செலுத்தும்போது தங்களின் தேவைக்கேற்ப வட்டி, திரும்ப பெறும் வருமானம் போன்றவற்றை தேர்வு செய்யலாம். இத்திட்டமானது FD வட்டி விகிதங்களை அமல்படுத்தியது.
4. எம்.ஒ.டி.எஸ் சேமிப்பு அல்லது நடப்புக் கணக்குடன் இணைக்கப்பட்ட ஃபிக்சட் டெபாஸிட்கள் ஆகும். எப்போது வேண்டுமானாலும் கணக்கிலிருந்து ரூ. 1,000 ரூபாய் முதல் நிதி தேவைக்கேற்ப பணம் எடுத்துக்கொள்ளலாம்.
5. எஸ்.பி.ஐயின் மறு முதலீட்டுத் திட்டம் முதிர்ச்சியின் போது மட்டுமே வட்டி செலுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil