SBI Bank Loans List : வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்ப குறைந்த வட்டியில் 4 விதமான கடன் திட்டங்களை எஸ்பிஐ வங்கி நடைமுறையில் வைத்துள்ளது. எனவே அவசர காலத்தில் வட்டி வங்கியிடம் கடன் பெற்று பயன் அடையுங்கள்.
1. வீட்டுக் கடன்
சொந்தமாக வீட்டை வாங்க, பழைய வீட்டை சீரமைக்க மற்றும் ஏற்கனவே உள்ள வீடு மீது வீட்டுக் கடன் பெற முடியும் . இந்த திட்டம் மூலம் 8.35 முதல் 8.50 சதவீதம் வரை வீட்டு கடன் பெறலாம்.
2. கார் லோன்
இது வாகனங்களுக்கான கடன், புதிய கார் வாங்குபவர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் அனைத்து பயண வாகனங்கள், மல்டி யூடிலிட்டி வாகனங்கள் எஸ்யூவி என அனைத்து கார்களுக்கும் கடன் பெற முடியும். ஒவர் டிராப்ட் வசதியும் பெற முடியும்.
3. சொத்து கடன்
எஸ்பிஐ வங்கி, தனிநபர் சொத்துக்கள் மீது கடன் அளிக்கிறது. இதில் குறைந்தது 10 லட்சம் முதல் 7.5 லட்சம் கோடி ரூபாய் வரை கடன் பெறலாம். எஸ்பிஐ வங்கியில் குறைந்தது மாத வருமானம் 25,000 ரூபாய் வரை உள்ள தனிநபர்கள் ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் வரை சொத்துக்களை அடைமானம் வைத்து கடன் பெற முடியும்.
4. பர்சனல் லோன்
தனி நபர் ஒருவருக்கு எந்த ஒரு உத்தரவாதமும் இல்லாமல் எஸ்பிஐ வங்கி கடன் வழங்க ஏற்பாடு செய்துள்ளது. மாத வருவாயில் 12 மடங்கு வரை தனிநபர் கடனாக இந்த திடடத்தில் பெறலாம்.
மேலும் படிக்க : ஹோம் லோன் வாங்க இந்த வங்கி தான் பெஸ்ட்! எதுக்கு சொல்றோம் தெரியுமா?