எஸ்பிஐ-ல் நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை!

மொத்த தொகை செலுத்தல் ஆகியவற்றின் சேவைக் கட்டணத்தை இரத்து செய்துள்ளது.

மொத்த தொகை செலுத்தல் ஆகியவற்றின் சேவைக் கட்டணத்தை இரத்து செய்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
state bank of india atm sbi atm

state bank of india atm sbi atm

sbi bank: எஸ்பிஐ வங்கி என்பது இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றென்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சலுகைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அதே போல் இந்த வங்கியில் நிறைய புதிய புதிய திட்டங்களும் நடைமுறையில் உள்ளன.

எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்குக்கு டிஜிட்டல் முறையில் அதாவது ஐஎம்பிஎஸ் -இல் பணப்பரிமாற்றம் செய்யலாம் இதன் போது வசூலிக்கப்பட்டு வந்த கட்டணங்கள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

மேலும் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் யோனோ செயலிஇ இன்டர்நெட் பேங்கிங்இமொபைல் பேங்கிங் வாயிலாக பணப்பரிமாற்றம் செய்யும் போது இந்த கட்டண ரத்து நடைமுறைக்கு வரும்.

Advertisment
Advertisements

இந்நிலையில் பணப்பரிவர்த்தனை செய்யும் போது வசூலிக்கப்பட்டு வந்த கட்டணங்களை ஜூலை மாதம் 1 ஆம் தேதியோடு இரத்து செய்தது எஸ்பிஐ.

கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அனைத்து விதமான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கும் கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜீரோ பேலன்சில் கூட எஸ்பிஐ-யில் வாழ்நாள் சேமிப்பு கணக்கு

என்இஎப்டி சேவை மூலம் செய்யப்படும் பண பரிமாற்றங்களுக்கு வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம் இனி வசூலிக்கப்படாது.மேலும் எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்காக தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் உடனடி கட்டண சேவை மற்றும் ஒரு வங்கியில் இருந்து வேறு ஒரு வங்கிக்கு பணம் அனுப்பும் போது மொத்த தொகை செலுத்தல் ஆகியவற்றின் சேவைக் கட்டணத்தை ரத்து செய்துள்ளது.

Sbi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: