scorecardresearch

பிக்சட் டெப்பாசிட் பற்றி யோசிக்கின்றீர்களா? பல்வேறு வங்கிகள் வழங்கும் சிறப்பு திட்டங்கள் உங்களுக்காக!

7 நாட்கள் துவங்கி 10 ஆண்டுகள் வரை தங்களுக்கு விருப்பமான ஒரு திட்டத்தை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

SBI FD schemes interest rates HDFC FD schemes ICICI FD
SBI FD schemes interest rates HDFC FD schemes ICICI FD

SBI FD schemes interest rates HDFC FD schemes ICICI FD schemes :  இந்தியாவின் தலைசிறந்த பல்வேறு வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு பிக்சட் டெபாசிட் திட்டங்களை வைத்திருக்கின்றனர். 2 கோடி வரையில் பிக்சட் டெபாசிட் செய்ய வாடிக்கையாளர்களுக்கு தளர்வுகள் இருக்கின்றது. 7 நாட்கள் துவங்கி 10 ஆண்டுகள் வரை தங்களுக்கு விருப்பமான ஒரு திட்டத்தை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலான வட்டியை வழங்குகிறது வங்கி நிறுவனங்கள். எஸ்.பி.ஐ, எச்.டி.எஃப்.சி, மற்றும் ஐசிஐசிஐ வங்கிக் கிளைகள் தங்களின் வாடிக்கையாளர்களுக்காக வழங்கும் எஃப்.டி திட்டங்கள் குறித்து ஒரு பார்வை.

மேலும் படிக்க : குழந்தைகளுக்கான சிறப்பான சேவைகளை வழங்கும் வங்கிகள் எது?

எஸ்.பி.ஐ வங்கி வழங்கும் திட்டங்கள்

எஸ்.பி.ஐ வங்கிகளில் ரூ. 2 கோடிக்கும் குறைவாக எஃப்.டியில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அந்த வங்கி வழங்கும் வட்டி விகிதம் முறையே சாதாரண வாடிக்கையாளர்களுக்கு மற்றும் மூத்த குடிமக்களுக்கு. தரவுகள் அனைத்தும் எஸ்.பி.ஐயின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் இருந்து பெறப்பட்டது.

SBI FD schemes interest rates HDFC FD schemes ICICI FD schemes

எச்.டி.எஃப்.சி வழங்கும் திட்டங்கள்

எச்.டி.எஃ.சி வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சலுகை மற்றும் வட்டி விகிதம் குறித்து ஒரு பார்வை. தரவுகள் அனைத்தும் எச்.டி.எஃப்.சி இணையத்தில் இருந்து பெறப்பட்டவை.

SBI FD schemes interest rates HDFC FD schemes ICICI FD schemes

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி வழங்கும் திட்டங்கள்

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையத்தில் வெளியாகி இருக்கும் தகவல்கள் அடிப்படையில் எஃப்.டி மூலம் கிடைக்கும் வட்டி குறித்த ஒரு பார்வை.

SBI FD schemes interest rates HDFC FD schemes ICICI FD

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Sbi fd schemes interest rates hdfc fd schemes icici fd schemes