sbi life : பொதுத்துறை வங்கியில் சிறப்பாக செயல்பட்டு வரும் எஸ்பிஐ -யில் உங்களின் எதிர்கால வாழ்வை இன்பமாக மாற்றும் மிகச் சிறந்த திட்டமாக SBI லைஃப் பென்ஷன் திட்டம் இருப்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.
இத்திட்டத்தில் நீங்கள் ஐந்து ஆண்டுகள் செலுத்தும் பிரிமியம் உங்கள் வாழ்நாள் முழுக்க உங்களுக்கு பென்ஷனை வழங்கும் . அல்லது உங்கள் வாழ்க்கை துணைக்கு இந்த பென்சன் உதவிக்கரமாக இருக்கும்.
நீங்கள் 5 ஆண்டுகளுக்கு மேலாக சேமித்தால் ஒட்டுமொத்த வளர்ச்சி அடைந்த தொகையும் உங்கள் வாரிசுகளுக்கு கிடைக்கும். எப்படி தெரியுமா?
நீங்கள் மாதம் செலுத்தும் 25000 ரூபாய், ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ந்து செலுத்த வேண்டும். ஐந்து ஆண்டுகள் முடிவில் நீங்கள் 15,00,000 ரூபாய் பிரீமியமாக செலுத்தி இருப்பீர்கள்.
அடுத்துவரும் பத்தாவது ஆண்டில் அந்த தொகை 32,44,000 ஆயிரம் ரூபாயாக வளர்ந்திருக்கும்.
பத்தாவது ஆண்டு முதல் நீங்கள் மாதம் 25000 பென்ஷன் ரூபாயை வாங்கி கொள்ள முடியும். உதாரணத்திற்கு உங்களுக்கு 40 வயது என்று வைத்துக் கொண்டால் 50 வயதில் இருந்து
வாழ்நாள் முழுக்க உங்களுக்கு ரூபாய் *25,000் மாதம் பென்ஷன், வருடத்திற்கு 3,00,000 ரூபாய் வழங்கப்படும்.
உங்களுக்குப் பிறகு உங்கள் வாழ்க்கை துணைக்கும் நீங்கள் பெற்ற அதே பென்ஷன் தொகையை 25,000 ரூபாயாக வழங்கப்படும் (அரசு பென்சன் திட்டத்தில் இது பாதியாக குறைக்கப்படும் என்பது தாங்கள் அறிந்ததே)
மேலும் உங்கள் இருவரின் வாழ்க்கைக்குப் பிறகு அரசின் பென்ஷன் திட்டத்தில் எந்த ஒரு பலனும் குழந்தைகளுக்கு வழங்கப்படுவதில்லை.
எஸ்பிஐ லைப் இன் திட்டத்தில் உங்கள் வாரிசுகளுக்கு அந்த முழுமையான 32,44,000 ரூபாயும் வழங்கப்படும். எனவே இது உங்களுடைய மூன்று தலைமுறையைக் காக்கும் அருமையான திட்டம் ஆகும்.