/tamil-ie/media/media_files/uploads/2019/03/a869.jpg)
எஸ்.பி.ஐ,பணம்
SBI Minimum Balance : எஸ்.பி.ஐ. வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை (மினிமம் பேலன்ஸ்) வைக்காமல் அபராதம் கட்டியிருக்கக்கூடும். மாதக்கடைசியில் சிலருக்கு அது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கக்கூடும்.
வங்கி கணக்குகளை நிர்வகிக்க கூடுதல் செலவாகிறது என அபராத முறையை எஸ்.பி.ஐ. வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா அறிவித்திருந்தார். ஏப்ரல் 2017 முதல் இது நடைமுறையில் இருந்து வருகின்றது.
இந்த வகையில், பெருநகரங்களில் உள்ள எஸ்.பி.ஐ.
இதுவே புறநகர் பகுதி என்றால் 7.
SBI Minimum Balance - அபராதம் இல்லாத கணக்கு!
குறைந்தபட்ச இருப்புத் தொகையின்றி கணக்கை வைத்திருக்க நினைப்பவர்கள் எஸ்.பி.ஐ. ஜீரோ பேலன்ஸ் (SBI Zero balance) என்ற அடிப்படை சேமிப்
அதே போல், பிரதமர் மோடி தொடங்கிவைத்த ஜன்
மேலும் படிக்க : சம்பளத்தில் பிஎஃப் பிடிப்பது தெரியும்.. ஆனா அந்த பிஎஃப்-க்கு எவ்வளவு வட்டி தெரியுமா?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.