sbi mutual fund : பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய முடியாதவர்கள், அதிகளவில் மியூச்சுவல் பண்டுகள் மீது முதலீடு செய்து வருகிறார்கள். மேலும் மியூச்சுவல் ஃபண்ட் மீதான முதலீட்டை ஈர்க்கும் வகையில் தற்போது எஸ்ஐபி பெரிய அளவிலான தாக்கத்தை மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் மியூச்சுவல் ஃபண்ட் துறையில் பெரிய அளவில் பிரபலம் அடையாத துறைசார்ந்த மியூச்சுவல் பண்ட்கள் உள்ளது. இதன் மீதான முதலீட்டில் அதிக லாபமும் கிடைக்கும். ஆன்லைன் மூலமாக முதலீட்டாளர்கள் எஸ்ஐபி தவணையினைச் செலுத்தலாம் என்ற போதே மியூச்சுவல் பண்டு எளிமையாக்கப்பட்டு விட்டது.
மியூச்சுவல் பண்டில் புதிதாக முதலீடு செய்ய விரும்புபவர்கள் அல்லது நீண்ட காலமாகவே முதலீடு செய்பவர்கள் என அனைவரும் யூபிஐ மூலமாக மொத்தமாக அல்லது எஸ்ஐபி தவணையாகப் பணத்தினைச் செலுத்தலாம்.
read more.. இனிமேல் 3 முறைக்கு மேல் பணத்தை டெபாசிட் செய்தால் அபராதம்! எந்த வங்கியில் தெரியுமா?
டாப் 5 துறை சார்ந்த மியூச்சுவல் பண்டுகளின் பட்டியல் உங்களுக்காக. கூட அது தரும் வட்டி விகிதம்.
1. DSPBR நேச்சுரல் ரெசோர்சஸ் மற்றும் நியூ என்ர்ஜி ஃபண்ட்
திட்ட வருமானம்
3 வருடத்தில்: 25.77 சதவீதம்
5 வருடத்தில்: 22.53 சதவீதம்
2. : எல் அண்ட் டி இன்பராஸ்டக்சர் ஃபண்ட்
திட்ட வருமானம்
3 வருடத்தில்: 22.24 சதவீதம்
5 வருடத்தில்: 22.96 சதவீதம்
3. ஐடிஎப்சி இன்பராஸ்டக்சர் ஃபண்ட்
திட்ட வருமானம்
3 வருடத்தில்: 20.02 சதவீதம்
5 வருடத்தில்: 16.77 சதவீதம்
4. இன்வெஸ்கோ இந்தியா இன்பராஸ்டக்சர் ஃபண்ட்
திட்ட வருமானம்
3 வருடத்தில்: 12.54 சதவீதம்
5 வருடத்தில்: 19.65 சதவீதம்
5. ரிலையன்ஸ் டிவெர் பவர் செக்டார் ஃபண்ட்
திட்ட வருமானம்
3 வருடத்தில்: 15.81 சதவீதம்
5 வருடத்தில்: 14.59 சதவீதம்