/tamil-ie/media/media_files/uploads/2020/11/maxresdefault-35.jpg)
pension plans pension interest pension
sbi rules state bank rules state bank of india : நீங்கள் அதிகமாக வங்கி பரிவர்த்தனைகளை செய்யக்கூடிய நபராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு தான்.
டிசம்பர் முதல், வங்கி பண பரிவர்த்தனைகளுக்கான RTGS விதிமுறைகள் மாறுகிறது. RTGS) 365 நாட்களும் 24x7 கிடைக்கப் பெறுவதாக அறிவித்தது. இந்த முடிவு டிசம்பர் 2020 முதல் அமலுக்கு வருகிறது. புதிய விதிகளின் கீழ், இப்போது நீங்கள் RTGS மூலம் 24 மணி நேரத்தில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் (transfer money anytime) பணத்தை மாற்ற முடியும். தற்போது மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளைத் தவிர வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை RTGS அமைப்பு செயல்படுகிறது.
முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பரில், தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (National Electronic Fund Transfer - NEFT) அமைப்பு 24x7x365 கிடைக்கப்பெற்றது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.