/tamil-ie/media/media_files/uploads/2021/04/SBI-YONO-big.jpg)
SBI-யில் உடனடி இன்சூரன்ஸ் ரூ40 லட்சம்; வரிச் சலுகையும் உண்டு: சிம்பிள் ஸ்டெப்ஸ்
banking news in tamil, sbi yono sampoorn suraksha life insurance: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு உடனடி ஆயுள் பாதுகாப்பு அளிக்கிறது. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் சில செயல்முறைகளை பின்பற்றுவதன் மூலம் எஸ்பிஐ யோனோவின் ஆயுள் காப்பீட்டை உடனடியாகப் பெறலாம். எஸ்பிஐ லைஃப் கவர் திட்டத்துடன் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்களது அன்புக்குரியவர்களை பாதுகாக்க ரூ.40 லட்சம் வரை ஆயுள் காப்பீட்டைப் பெறலாம். இந்த திட்டம் எஸ்பிஐ லைஃப் சம்பூர் சுரக்ஷா என்று அழைக்கப்படுகிறது.