Advertisment

எஸ்பிஐ- யில் அட்டகாசமான சேமிப்பு திட்டம்!

1 கோடி ரூபாய் வரை இருப்பு வைத்திருந்தால் அந்த இருப்புத் தொகைக்கு வருடத்திற்கு 3.5 சதவிகித வட்டி வழங்கப்படுகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SBI, SBI ATM, SBI ATM Near me, SBI ATM Rule, sbi etc, sbi share, sbi news, sbi news in tamil, sbi latest news

SBI, SBI ATM, SBI ATM Near me, SBI ATM Rule, sbi etc, sbi share, sbi news, sbi news in tamil, sbi latest news

SBI Savings Accounts and Schemes details : எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்குபவர்கள் குறைந்தது பேலன்ஸ் தொகையை கணக்கில் வைப்பு செய்து வரவேண்டும். இல்லையேல் அபராதம் விதிக்கப்படும்.  எனவே இனி வாடிக்கையாளர்கள் குறைந்த பேலன்ஸ் அதற்கு அபராதம் இதையெல்லாம் நினைத்து வருந்த வேண்டும்.

Advertisment

ஆனால் BSBD வங்கிக் கணக்கு. வங்கி சேமிப்பு வங்கி கணக்கு என்ற இந்த கணக்கை திறப்பு செய்தால் எந்தவித மினிமம் பேலன்ஸும் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

அதேபோல் வங்கிக்கணக்கில் எவ்வளவு வேண்டுமானாலும் அதிகபட்ச தொகையையும் வைத்து கொள்ளலாம்.

ஏனைய சேமிப்பு கணக்குகளுக்கு இருப்பது போல் இந்த வங்கிக்கணக்கிற்கும் டெபிட் கார்டுகள் உண்டு. மேலும் இதற்கு எவ்விதக் கட்டணமும் இல்லை. அதேபோல் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கு எவ்வித கட்டணமும் இல்லை.

மேலும் காசோலைகளை வைப்புச் செய்வதற்கும், பணமாக மாற்றுவதற்கும் எவ்விதக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால் இந்த கணக்கு உள்ளவர்கள் பணம் பரிமாற்றத்தை ஒரு மாதத்திற்கு நான்கு முறை மட்டுமே மேற்கொள்ள முடியும்.

மேலும் இந்த கணக்கில் , ஒரு சலுகையாக 1 கோடி ரூபாய் வரை இருப்பு வைத்திருந்தால் அந்த இருப்புத் தொகைக்கு வருடத்திற்கு 3.5 சதவிகித வட்டி வழங்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : எச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா?

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment