sbi sbi bank of india sbi state bank : எஸ்பிஐ டெபிட் கார்டுகள் மூலம் தடையற்ற சர்வதேச பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் தங்கள் பான் கார்டு விவரங்களை புதுப்பிக்குமாறு வங்கி கேட்டு கொண்டுள்ளது.
Advertisment
எஸ்பிஐ டெபிட் கார்டு மூலம் தடையற்ற வெளிநாட்டு பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வங்கியில் உங்கள் பான் விவரங்களை புதுப்பிக்க வேண்டும். ஆன்லைனில் அல்லது வங்கி கிளைக்கு நேரடியாக சென்று உங்கள் பான் எண்ணை உங்கள் எஸ்பிஐ வங்கி கணக்குடன் இணைக்கலாம்.
ஆன்லைனில் உங்கள் எஸ்பிஐ அக்கவுண்டுடன் பான் கார்டை இணைப்பதற்கான முறைகள் : முதலில் உங்கள் எஸ்பிஐ இன்டர்நெட் பேங்கிங்கிற்கு சென்று, ஐடி மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து உள்நுழையவும்.
Advertisment
Advertisements
தெரியாதவர்கள் இந்த வீடியோ உதவி மூலம் உடனே அதை செய்து முடியுங்கள்.