எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ்… இனிமே கட்டணமே இல்லையாம்!

இதற்கு எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

sbi sbi announcment sbi account sbi
sbi sbi announcment sbi account sbi

sbi sbi charges sbi account charges sbi : எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு கண்டிப்பாக இந்த செய்தி மகிழ்ச்சி செய்தி தான். பின்ன இருக்காதா? இனிமே தான் ரூ. 12 கட்டணம் இல்லையே

ஒவ்வொருவரின் கணக்கிலிருந்தும் பரிவர்த்தனை விவரங்களை வங்கியின் மூலம் வழங்குவதால், வாடிக்கையாளர் தங்கள் கணக்கிலிருந்து என்ன பரிவர்த்தனைகள் நடக்கின்றன என்பதை அறிந்து கொள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து ஒவ்வொரு காலாண்டிற்கும் 12 ரூபாய் மற்றும் ஜி.எஸ். டி வசூலிக்கப்படுகிறது.

இனிமேல், SMS அலர்ட் மற்றும் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை வைத்திருக்காததற்கு வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. வாடிக்கையாளரின் கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் சேவை செய்திகளை ஆதரிப்பதற்காக விதிக்கப்பட்ட கட்டணத்தை வங்கி இப்போது ரத்து செய்துள்ளது. இப்போது வாடிக்கையாளர் இதற்கு எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் சேமிப்புக் கணக்கைத் திறக்க அனுமதி வழங்கியுள்ளது எஸ்பிஐ.

எப்படி?

அதிகாரப்பூர்வ வலைத்தளம் – onlinesbi.com அல்லது sbi.co.in -யை பார்வையிடுவதன் மூலம் நீங்கள் டிஜிட்டல் கணக்கைத் திறக்கலாம்.

SBI டிஜிட்டல் சேமிப்புக் கணக்கைக் கையாளும் திறன் கொண்ட 18 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் SBI டிஜிட்டல் கணக்கைத் திறக்க தகுதியுடையவர்கள். இவர்கல் ஆன்லைனில் எளிமையாக டிஜிட்டல் கணக்கை திறக்கலாம்.

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sbi sbi charges sbi account charges sbi bank chanrges sbi netbanking

Next Story
ஆண்டுக்கு ரூ. 12 போதும்.. அள்ளி தரும் எஸ்பிஐ!sbi sbi bank sbi sbi state bank sbi state bank
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com