Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
வணிகம்

உங்களின் சாதாரண சேமிப்பு கணக்கை முதலீடு கணக்காக மாற்றலாம்.. எஸ்பிஐ-யில் அந்த வசதி உண்டு!

சேமிப்பு பிளஸ் கணக்கில் ரூபாய் 25,000/- க்கு அதிகமாக உள்ள ஒருவருடைய வைப்பு தானாக எஸ்பிஐ நிரந்தர வைப்பாக (எப்டி) மாறிவிடும்.

Written by WebDesk

சேமிப்பு பிளஸ் கணக்கில் ரூபாய் 25,000/- க்கு அதிகமாக உள்ள ஒருவருடைய வைப்பு தானாக எஸ்பிஐ நிரந்தர வைப்பாக (எப்டி) மாறிவிடும்.

author-image
WebDesk
22 Dec 2020 15:50 IST

Follow Us

New Update
FD -ல போடுறதுதான் லாபம்னு யாரு சொன்னா... இந்த SB அக்கவுன்ட் வட்டியைப் பாருங்க!

sbi sbi savings account bank sbi  : ஃபிக்சட் டெபாசிட்.. லாபம் தரும் மிகச் சிறந்த முதலீடு. ஆனால் பலருக்கும் பயம் எப்படி முதலீடு செய்வது? நம்பலாமா? எந்த வங்கி சிறந்தது? இப்படியான கேள்விகள் பல எழும்பும். சரி விடுங்க நீங்க சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் அக்கவுண்டே ஃபிக்சட் டெபாசிட் அக்கவுண்டா மாறினால்? எப்படினு யோசிக்கிரீர்களா? எஸ்பிஐ -யில் அந்த வசதி இருக்கு தெரியுமா?

Advertisment

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எஸ்பிஐ சேமிப்பு பிள்ஸ் (Savings Plus) என்ற கணக்கை வழங்குகிறது. இந்த வங்கி கணக்கில் வாடிக்கையாளர்களின் பணம் தானாகவே நிரந்தர வைப்பாக (fixed deposits FD) மாறிவிடும், மேலும் எஸ்பிஐ நிரந்தர வைப்புக்கான வட்டி விகிதம், வைப்புக்கு கிடைக்கும்.

எஸ்பிஐ சேமிப்பு பிளஸ் கணக்கு குறித்த விவரங்கள், எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான onlinesbi.com மற்றும் sbi.co.in ஆகியவற்றில் கிடைக்கும்.

எஸ்பிஐ சேமிப்பு பிளஸ் கணக்கில் ரூபாய் 25,000/- க்கு அதிகமாக உள்ள ஒருவருடைய வைப்பு தானாக எஸ்பிஐ நிரந்தர வைப்பாக (எப்டி) மாறிவிடும். இதற்கு எஸ்பிஐ சேமிப்பு பிளஸ் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு ரூபாய் 35,000/- ஆக இருக்க வேண்டும். அப்படியென்றால் ஆரம்ப குறைந்தபட்ச உபரி தொகை ரூபாய் 10,000 ஆக இருக்க வேண்டும், அது தானாக எஸ்பிஐ எப்டி ஆக மாறிவிடும். அதிலிருந்து கூடுதல் ரூபாய் 1,000/- எஸ்பிஐ எப்டி ஆக மாறிவிடும்.

Sbi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!