எஸ்பிஐ உங்கள் கனவை நிறைவேற்ற போகிறது… எப்படி தெரியுமா?

தொலைபேசி அழைப்பைப் பெற 7208933141 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுக்கலாம்

sbi sbiloan sbi statebank loan sbillahabad online banking
sbi sbiloan sbi statebank loan sbi

sbi sbiloan sbi statebank loan sbi state : எஸ்பிஐ. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கார் கடன்கள், தங்கக் கடன்கள், தனிநபர் கடன்கள் மற்றும் வணிக கடன்கள் மீதான புதிய வட்டி விகிதங்களை எஸ்.பி.ஐ அறிவித்துள்ளது. .50 வட்டி விகிதத்தில் கார் கடன்களை வழங்குவதாக தெரிவித்தது.

வட்டி விகிதங்கள் குறைவு. பூஜ்ஜிய செயலாக்க கட்டணம் மற்றும் கார் கடன் பெறுவதற்கு 100 சதவீதம் கடன் வழங்கப்படும். அதோடு Yono App மூலம் விண்ணப்பித்தால் 0.25 சதவீத சலுகையும் வழங்குகிறது எஸ்பிஐ.கூடுதல் சலுகைகளை கொடுப்பதாக கூறுகிறது எஸ்பிஐ. அதோடு, எஸ்பிஐ கார் கடன் சலுகைகளை சரிபார்க்க விரும்புவோர் எஸ்பிஐ பிரதிநிதிகளிடமிருந்து தொலைபேசி அழைப்பைப் பெற 7208933141 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுக்கலாம்.

அழைக்க விரும்பவில்லையா? கவலைப்பட வேண்டாம். நீங்கள் எஸ்பிஐ கார் கடன் சலுகைகளைப் பார்க்க விரும்பினால், மேலும் அறிய 7208933145 என்ற எண்ணில் ‘எஸ்எம்எஸ் கார்’ என்று எஸ்.எம்.எஸ் செய்யலாம்.ங்கி வழங்கும் இந்த அற்புதமான சலுகைகளைப் பெற நீங்கள் உங்கள் தொலைபேசியில் எஸ்பிஐ யோனோ அல்லது யோனோ லைட் செயலியை (SBI YONO or YONO Lite app) பதிவிறக்க வேண்டும். பதிவுசெய்தலின் போது நீங்கள் அமைத்துள்ள 6 இலக்க MPIN ஐப் பயன்படுத்தி உங்கள் கணக்கில் உள்நுழையலாம்

உங்கள் கார் கடனில் அற்புதமான நன்மைகளைப் பெற வாய்ப்பு கிடைக்கும். வங்கி உங்கள் காருக்கு 100 சதவீதம் கடன் அளிக்கிறது, வட்டி விகிதங்களில் 0.25 சலுகை அளிக்கிறது, அதோடு, உங்கள் கனவு காரை வாங்க எந்த செயலாக்க கட்டணத்தையும் நீங்கள் செலுத்த வேண்டியதில்லை.

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sbi sbiloan sbi statebank loan sbi state bank loan sbi state bank of india sbi netbanking

Next Story
நீங்கள் பெறும் பென்சன் மேல் உங்களால் கடன் பெற முடியும் தெரியுமா?pension loan sbi pension sbi pension
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com