Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
வணிகம்

சேமிப்பு கணக்கு... எஸ்பிஐ விட ஒரு நல்ல தேர்வு இருக்குமா?

எஸ்பிஐ வங்கி வரி சேமிப்பு வைப்புத் தொகைகளுக்கு தற்போது ஆண்டுக்கு சாதாரண நபர்களுக்கு 6 சதவிகிதமும் மூத்த குடிமக்களுக்கு 6.50 சதவிகிதமும் வட்டி வழங்குகிறது.

Written by WebDesk

எஸ்பிஐ வங்கி வரி சேமிப்பு வைப்புத் தொகைகளுக்கு தற்போது ஆண்டுக்கு சாதாரண நபர்களுக்கு 6 சதவிகிதமும் மூத்த குடிமக்களுக்கு 6.50 சதவிகிதமும் வட்டி வழங்குகிறது.

author-image
WebDesk
26 Oct 2020 15:21 IST

Follow Us

New Update
sbi atm sbi bank atm state bank atm

sbi atm sbi bank atm state bank atm

SBI :  எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி வங்கி ஆகியவற்றில் எந்த வங்கி பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு சிறந்தது என தெரிந்துக் கொள்ளுங்கள்.

Advertisment

வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டாலும் வரி சேமிப்புக்கான முதலீடுகள் என்று பார்க்கும் போது நிரந்தர வைப்பு நிதி திட்டங்கள் தான் வரிசையில் முதலில் வந்து நிற்கும். வங்கி சார்ந்த முதலீட்டுத் தயாரிப்பு என்பதாலும் அதில் உள்ள குறைந்த ஆபத்து மற்றும் நிறைவான பாதுகாப்பான தன்மை ஆகியவற்றால், முதலீட்டாளர்கள் நிரந்தர வைப்புத் தொகையையே அதிகம் நம்புகின்றனர்.

எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி போன்ற வங்கிகள் வரி சேமிப்புக்கான வைப்புத் தொகை திட்டங்களை வழங்குகின்றன. இந்த வங்கிகள் வழங்கும் வைப்புத் தொகை திட்டங்களின் வட்டி விகிதங்கள் வங்கிக்கு வங்கி வித்தியாசப்படுகிறது. சாதாரண மக்களுக்கு 6 முதல் 6.50 சதவிகிதம் வரையும் மூத்த குடிமக்களுக்கு 7 சதவிகிதம் வரையும் வட்டி வழங்கப்படுகிறது.

எஸ்பிஐ வங்கியின் வரி சேமிப்பு வைப்புத் தொகைகளுக்கு வைப்பு காலம் குறைந்தது 5 வருடங்கள். முதலீட்டாளர்கள் வருடத்துக்கு 1.5 லட்சம் வரை முதலீடு செய்து வருமான வரி சட்டம் பிரிவு 80C ன் படி அனுகூலங்களை பெற்றுக் கொள்ளலாம். எஸ்பிஐ வங்கி வரி சேமிப்பு வைப்புத் தொகைகளுக்கு தற்போது ஆண்டுக்கு சாதாரண நபர்களுக்கு 6 சதவிகிதமும் மூத்த குடிமக்களுக்கு 6.50 சதவிகிதமும் வட்டி வழங்குகிறது.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Sbi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!