/tamil-ie/media/media_files/uploads/2019/02/a547.jpg)
மூத்தக் குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு சிறந்த வட்டி விகிதம் வழங்கும் வங்கிகள் குறித்து பார்க்கலாம்.
/indian-express-tamil/media/media_files/mtenOhZ0RELrRjVBJU1p.jpg)
ஃபிக்ஸட் டெபாசிட்
பாதுகாப்பான நிலையான வருவாயை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் விருப்பத் தேர்வாக உள்ளன.
/tamil-ie/media/media_files/uploads/2020/04/b272.jpg)
5 ஆண்டு எஃப்.டி திட்டம்
ஐந்தாண்டுகளில் முதிர்ச்சியடையும் 3 கோடி ரூபாய் வரையிலான மூத்த குடிமக்களுக்கு 8% வரை வட்டி அளிக்கும் சில வங்கிகள் உள்ளன. இந்த எஃப்.டி வட்டி விகிதம் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படுகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/ls-money-2.jpg)
யெஸ் வங்கி
ஐந்து ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு யெஸ் வங்கி 8% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2021/04/ipl-2021-4-1.jpg)
ஆக்ஸிஸ் வங்கி
தனியார் துறை கடனாளியான ஆக்சிஸ் வங்கி ஐந்து ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 7.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த விகிதம் மூத்த குடிமக்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
/tamil-ie/media/media_files/uploads/2023/05/ls-2000-money-9.jpg)
டி.சி.பி வங்கி
டி.சி.பி (DCB) வங்கி மூத்த குடிமக்களுக்கு ஐந்து ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 7.9% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2019/06/template-90-1.jpg)
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கி தனது மூத்த குடிமக்கள் எஃப்டிகளுக்கு ஐந்து ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் 7.5% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2019/04/photo-1.jpg)
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
ஹெச்.டி.எஃப்.சி (HDFC) வங்கி மூத்த குடிமக்களுக்கு ஐந்து ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 7.5% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.